Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

மீண்டும் கோல் இன்றி டிரா: மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு தொடரும் சோகம்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் 13ஆம் இடத்தில் இருக்கும்...

View Article


பார்சிலோனா அபார வெற்றி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கோப்பா டெல் ரே போட்டியின் அரையிறுதி ஆட்டம் பார்சிலோனா அணிக்கும் செவில்லா அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டு ஆட்டங்களாக நடைபெறும் அரையிறுதியின் முதல் ஆட்டத்தில்...

View Article


புதிய காரை வெளியிட்ட ஹாஸ்: இளம் வீரர்களோடு களமிறங்குகிறது

சென்ற சீசனில் மூன்று புள்ளிகள் மட்டும் பெற்று 9ஆம் இடம் பிடித்த ஹாஸ் அணி 2021ஆம் ஆண்டிற்கான புதிய காரான VF21 என்ற காரை வெளியிட்டுள்ளது. ஃபார்முலா 1 ஜாம்பவானான ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல்...

View Article

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு புதிய மேனேஜர்: அடம்பிடிக்கும் ரசிகர்கள்!

மான்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீகில் சுமார் இருபது ஆண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு அணி. அணியின் முன்னாள் மேலாளரான அலெக்ஸ் பெர்குசன் ஓய்வு பெற்றதிலிருந்து இன்னும் ஒரு முறை கூட பிரீமியர்...

View Article

டோட்டன்ஹாம் அணி வெற்றி: லிவர்பூல் அணியை நெருங்குகிறது!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் டோட்டன்ஹாம் அணியும் 18வது இடத்தில் இருக்கும்...

View Article


இன்டர் அணி வெற்றி: ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது!

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ கால்பந்து லீக்கில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இன்டர் அணியும் 19வது இடத்தில் இருக்கும் பர்மா அணியும் மோதின. இது இரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டம்...

View Article

வரலாற்றில் முதல்முறை: அன்ஃபீல்ட் மைதானத்தில் லிவர்பூல் அணி தொடர்ச்சியாக ஐந்து...

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் செல்சீ அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் அணியும் மோதின. இவ்விரு அணிகள் ஆடிய...

View Article

ஹேக்கான வில்லியம்ஸ் செயலி.. விரைந்து வெளியிடப்பட்ட புதிய கார்

ஃபார்முலா 1 கார் பந்தயம் வருகின்ற 28ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதை முன்னிட்டு ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் அணிகள் தங்களது புதிய காரை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு கடைசி...

View Article


முதல் அரையிறுதி ஆட்டம் டிரா: மும்பை அணிக்கு சாதகமாக முடிந்தது

இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதி போட்டியின் முதல் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை அணியும் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த கோவா அணியும் மோதின. லீக் போட்டியில் இவ்விரண்டு...

View Article


கால்பந்து சட்டத்தில் புதிய மாற்றம்: அறியாமல் கை மேல் பந்து பட்டால் குற்றமில்லை

இன்று நடைபெற்று முடிந்த சர்வதேச கால்பந்து அமைப்பான ஐ.எஃப்.ஏ.பிவின் 135ஆம் வருடாந்திர சந்திப்பின் போது கால்பந்து சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீஏஆர் என்றழைக்கப்படும் 'வீடியோ அசிஸ்டன்ட்...

View Article

சர்ச்சைக்குரிய நடுவரின் தீர்ப்பு: டிரா செய்தது ஆர்சனல்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் பத்தாமிடத்தில் இருக்கும் ஆர்சனல் அணியும் 15வது இடத்தில் இருக்கும் பர்ன்லீ அணியும் மோதின இவ்விரண்டு அணிகள் மோதிய முதல்...

View Article

இரண்டாவது அரையிறுதிப் போட்டி: இறுதி நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியில் இன்று மோகன் பேகன் அணியும் நார்த் ஈஸ்ட் அணியும் மோதின. லீக் போட்டிகளில் இவ்விரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் மோகன் பேகன் அணி 2-0 என்ற கோல் கணக்கில்...

View Article

முதலிடத்தை நெருங்கும் பார்சிலோனா: ஒசசுனா அணிக்கு எதிராக வெற்றி

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா ஆட்டத்தில் இன்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பார்சிலோனா அணியும் பதின்மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒசசுனா அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள்...

View Article


இறுதி நிமிடங்களில் 2 கோல் அடித்து பேயர்ன் வெற்றி: மீண்டும் முதலிடத்தை பிடித்தது

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் புண்டஸ்லீகா போட்டியில் நடப்பு சாம்பியனான பேயர்ன் அணியும் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் டார்ட்மண்ட் அணியும் மோதின. ஜெர்மனி நாட்டு கால்பந்தின் மிகப்பெரிய...

View Article

யுவன்டஸ் அபார வெற்றி: ஏசி மிலான் அணிக்கு நெருக்கடி!

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ லீகின் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான யுவன்டஸ் அணியும், புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் லாசியோ அணியும் மோதின....

View Article


மீண்டும் தோல்வி: அடுத்த ஆண்டு லிவர்பூல் அணிக்கு சாம்பியன்ஸ் லீக் கிடைக்குமா...

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடப்புச் சாம்பியனான லிவர்பூல் அணியும் புள்ளி பட்டியலில் 18வது இடத்தில் இருக்கும் ஃபுல்ஹாம் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதிய முதல்...

View Article

பார்சிலோனா அணியின் அதிபர் தேர்தல்: முன்னணி வீரர்கள் வாக்குப்பதிவு!

அக்டோபர் மாதம் பார்சிலோனா அணியின் முன்னாள் அதிபரான பார்டமேயு ராஜினாமா செய்தார். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு அவரது பதவி காலம் முடிவடைய இருந்தது. எனவே அவருக்கு பதிலாக டுஸ்க்கட்ஸ் தற்காலிக அதிபராக...

View Article


மான்செஸ்டர் சிட்டி தோல்வி: வெற்றி ஓட்டத்தை தவிடு பொடியாக்கியது மான்செஸ்டர்...

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை நடை பெற்று முடிந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும், மூன்றாம் இடத்தில்...

View Article

மந்தமான ஆட்டத்தை ஏசி மிலான் வெற்றி: மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ லீகில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் மிலான் அணியும் 8வது இடத்தில் இருக்கும் ஹெல்லாஸ் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள்...

View Article

டிராவில் முடிந்த மாட்ரிட் டெர்பி: பார்சிலோனாவிர்க்கு சாதகமாக அமைந்தது

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று அதிகாலை நடை பெற்று முடிந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அட்லடிகோ அணியும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரியல்மாட்ரிட்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live