Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

டோட்டன்ஹாம் அபார வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

இங்கிலாந்து நாட்டின் டோட்டன்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற யூரோப்பா லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோட்டன்ஹாம் அணியும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உல்வ்ஸ்பர்கர் அணியும் மோதின. யூரோப்பா லீக்...

View Article


ஆதிக்கம் செலுத்தி வென்ற மான்செஸ்டர் சிட்டி: சுருண்டது கிளாட்பாக்

ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டி ஐரோப்பா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து நாட்டின்...

View Article


சாக்கா அட்டகாசமான ஆட்டம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆர்சனல்!

ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாம் நிலை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியான யூரோபா லீக் போட்டியின் 'Round of 32' சுற்றில் இன்று நடந்து முடிந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பெனிஃபிக்கா அணியும்...

View Article

ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஆறாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 106வது ஆட்டத்தில் இன்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணிக்கும் 7ஆம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு...

View Article

ஸ்லாவியா பிராகா வெற்றி: வெளியேறியது லெஸ்டர் சிட்டி

ஐரோப்பிய கண்டத்தில் இரண்டாம் நிலை கோப்பையான யூரோப்பா லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து நாட்டின் பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லெஸ்டர் சிட்டி அணியும் செக் குடியரசு...

View Article


அரையிறுதிக்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட்: கேரளா அணிக்கு பத்தாவது இடம்!

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 107 வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணியும் 10வது இடத்தில் இருக்கும் கேரளா அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டம்...

View Article

மான்செஸ்டர் யுனைட்டட் ஏசி மிலான் பலப்பரீட்சை: பழிதீர்க்கும்மா ஆர்சனல்?

ஐரோப்பிய கண்டத்தின் இரண்டாம் நிலை கோப்பையான யூரோப்பா லீகின் அடுத்த சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நடந்து முடிந்த 'Round of 32' சுற்று வெற்றி பெற்ற 16 அணிகள் காலிறுதிக்கு...

View Article

இன்சைட் சுசுக்கி ஆவணத் தொடர் வெளியீடு: நான்கு அத்தியாயங்களாக வருகிறது!

மோட்டோ ஜிபி மோட்டார் பைக் போட்டியில் 2020ஆம் ஆண்டு சுசுக்கி அணியைச் சேர்ந்த யோவான் மிர் வலென்சியா ஜிபியில் 7வது இடம் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்தார். 2000ஆவது ஆண்டு ராபர்ட்ஸ் சுசுக்கி...

View Article


என் புகழை வைத்து நான் குரல் கொடுப்பேன்: சிலாட்டானுக்கு லெப்ரான் பதிலடி!

தற்போதைய கால்பந்து உலகத்தில் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் ஒரு பெயர் சிலாட்டான். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் பார்சிலோனா, யுவன்டஸ், ஏசி மிலான், இன்டர், பிஎஸ்ஜி, மான்செஸ்டர்...

View Article


'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும், நான்காம் இடத்தில் இருக்கும் வெஸ்ட் ஹாம் அணியும் மோதின. இவ்விரு...

View Article

மெர்சிடஸ் அணியின் புதிய கார் வெளியீடு: மார்ச் மாதம் 12ஆம் தேதி சோதனை ஓட்டம்!

கடந்த 7 ஆண்டுகளாக ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை ஆதிக்கம் செலுத்தி வரும் மெர்சிடிஸ் அணி புதிய ஆண்டுக்கான காரை வெளியிட்டுள்ளது. இதற்குW12 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பார்முலா 1 கார்...

View Article

ராகுல் கேபி, ஆகாஷ் மிஸ்ராவுக்கு இடம்: 35 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி துவங்கிய இந்தியன் சூப்பர் லீக் போட்டி வருகின்ற 13ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து இந்திய தேசிய அணி துபாயில் இரண்டு நட்புரீதியான கால்பந்து போட்டிகளில் பங்கு...

View Article

இந்தியன் சூப்பர் லீக்: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை...

இந்தியன் சூப்பர் லீக் போட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி முதல் அரையிறுதிப் போட்டிகள் துவங்குகின்றது. கடந்த...

View Article


அல்ஃபைன் புதிய கார் : இரு ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் பெர்னாண்டோ அலோன்சோ

2021 ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 சீசனில் புதிதாய் களமிறங்கும் அல்ஃபைன் அணி தங்களது புதிய காரை வெளியிட்டுள்ளது. அல்ஃபைன் அணி வெளியிட்ட புதிய காருக்கு A521 என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கார் வெளியீட்டு...

View Article

யுவன்டஸ் அபார வெற்றி: ஏசி மிலான் அணியை நெருங்கும் யுவன்டஸ்

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் செரி அ கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் யுவன்டஸ் அணியும் புள்ளிப் பட்டியலில் 15வது இடத்தில் இருக்கும்...

View Article


புதிய காரை வீட்டிற்கு எடுத்து வரும் வில்லியம்ஸ்: ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம்...

90களில் பார்முலா1 உலகை ஆதிக்கம் செலுத்திய வில்லியம்ஸ் அணி கடந்த ஆண்டு ஒரு புள்ளி கூட பெறாமல் 10வது இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. மட்டுமில்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக கடைசி இடத்தை...

View Article

கேப்ரியல் ஜீசஸ் அட்டகாசம்: தொடர்ந்து 21ஆவது வெற்றியில் மான்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும் புள்ளிப் பட்டியலில் 12வது இடத்தில் இருக்கும் உள்வெர்ஹாம்ப்டன்...

View Article


வைனால்டம் அதிக அளவில் பேசப்படாத ஒரு வீரர்: ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த...

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் வீரரான காரி நேவில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கம், அதுபோல இன்று அவர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்...

View Article

புதிய சீசனுக்கான காரை வெளியிட்டுள்ளது ஆஸ்டன் மார்ட்டின்: அறுபது ஆண்டுகளுக்கு...

சென்ற ஆண்டு ரேசிங் பாயிண்ட் என்ற பெயரில் களமிறங்கிய அணியை தற்பொழுது ஆஸ்டன் மார்ட்டின் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் 1960 ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் அறுபது ஆண்டுகள் கழித்து பார்முலா 1 கார் பந்தயத்தில்...

View Article

இறுதி நிமிடத்தில் கோல் அடித்து ஏசி மிலான் டிரா: இரண்டாம் இடத்தைதக்க வைப்பு!

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ லீகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணியும், 12வது இடத்தில் இருக்கும் உடினிஸ் அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் மிலான் அணி 2-1 என்ற...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>