டி.எஃப்.பி பொக்கால் அரையிறுதி அட்டவணை அறிவிப்பு!
ஜெர்மனி நாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் டி.எஃப்.பி பொக்கால் அரை இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலிறுதிப் போட்டியில் இன்னும் ஒன்று மட்டும் நடைபெற உள்ள நிலையில், வெர்டெர்...
View Articleபெனால்டி ஷூட் அவுட் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை அணி
இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இன்று மும்பை அணியும் கோவா அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. அதையடுத்து இன்று...
View Articleஆதிக்கம் செலுத்திய அடலன்ட்டா தோல்வி: முன்னிலையை நீடித்து முதலிடத்தில்...
இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இன்டர் அணியும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அடலன்ட்டா அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதிய முதல்...
View Articleநிறவெறி தாக்குதல்.. நடுவர் இடைநீக்கம்.. ரசிகர்கள் ஏமாற்றம்
கால்பந்து ஆட்டத்தில் தொடர்ந்து நிறவெறி தாக்குதல்களுக்கு எதிராக உறுதியான குரல் எழுப்பி வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிஎஸ்ஜி மற்றும் பசக்க்ஷைர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில்...
View Articleசெல்சீ வெற்றி: தொடரும் டுக்கெலின் வெற்றி ஓட்டம்
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை நடை பெற்று முடிந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் செல்சீ அணியும் ஐந்தாம் இடத்தில் இருக்கும்...
View Articleவெஸ்ட் ஹாம் அணி வெற்றி: லீட்ஸ் யுனைடெட் அருமையான ஆட்டம்
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் வெஸ்ட் ஹாம் அணியும் பதினோராவது இடத்தில் இருக்கும் லீட்ஸ் அணியும் மோதின. இவ்விரண்டு...
View Articleஜெர்மனி பயிற்சியாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: கிளாப் அதிரடி பதில்
கடந்த 2006ஆம் ஆண்டு ஜெர்மனி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜோசிம் லோ தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்து 2014 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பையை ஜெர்மனி அணிக்கு...
View Articleபோர்ட்டோ அட்டகாசமான ஆட்டம்: வெளியேறியது யுவன்டஸ்
ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த சுற்று இரண்டு ஆட்டங்களாக நடைபெறும். மோதும்...
View Articleஇறுதியில் கோல் அடித்து டிரா: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய டார்ட்மண்ட்
ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீகின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இரண்டாம் ஆட்டத்தில் இன்று டார்ட்மண்ட் அணியும் செவில்லா அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல்...
View Articleதொடர் நிறவெறி தாக்குதல்: இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார் ரீஸ் ஜேம்ஸ்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரீஸ் ஜேம்ஸ் செல்சீ அணிக்கு விளையாடி வருகிறார். தனது ஆறாவது வயதில் செல்சீ அணியின் பயிற்சி மையத்தில் சேர்ந்த இவர் தற்பொழுது தலை சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களுள் ஒருவராகத்...
View Articleஃபெராரி புதிய கார் வெளியீடு: ரசிகர்களை உற்சாகப்படுத்திய புதிய நிறம்!
பார்முலா 1 கார் பந்தயத்தில் பாரம்பரியமிக்க அணியான ஃபெராரி அணி 1950ஆம் ஆண்டில் முதன்முறையாக பங்கு பெற்றது, அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளது. 16 முறை சாம்பியன்ஷிப்...
View Articleபெனால்டி தவறவிட்ட மெஸ்ஸி: வெளியேறியது பார்சிலோனா
ஐரோப்பிய கண்டத்தில் பல நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரெஞ்சு லீகின் நடப்பு சாம்பியனான பி.எஸ்.ஜி அணியும் ஸ்பானிஷ் லா லிகாவில் புள்ளிப் பட்டியலில்...
View Articleமான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி: 14 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடம்
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும் 14வது இடத்தில் இருக்கும் சௌத்தாம்ப்டன் அணியும் மோதின. இவ்விரு...
View Articleஆறு புள்ளிகள் முன்னிலை: பில்பாவ் அணியை வீழ்த்திய அட்லடிகோ
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அட்லடிகோ அணியும் எட்டாவது இடத்தில் இருக்கும் பில்பாவ் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகளும் ஜனவரி...
View Articleலிவர்பூல் அணி வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் நேற்று பிரீமியர் லீகின் நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணியும்...
View Articleகடைசி நிமிடத்தில் கோல்: 2 கோல் நிராகரிக்கப்பட்டதால் மிலான் ஏமாற்றம்!
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் யூரோப்பா லீகில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரீமியர் லீக்கில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், சிரி அ லீகில்...
View Articleகேன் அட்டகாசமான ஆட்டம்: ஆதிக்கம் செலுத்தி டோட்டன்ஹாம் அணி வெற்றி
ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் யூரோப்பா லீக் ஆட்டத்தில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரோயேசியா நாட்டை சேர்ந்த டைனமோ சாக்ரெப் அணியும் பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில்...
View Articleபெஹ்ரைன் பயிற்சி ஓட்டம்: முதல் நாளில் வெர்ஸ்டாப்பன் முதலிடம்!
இந்த மாதம் 28ஆம் தேதி பார்முலா 1 கார் பந்தயத்தில் புதிய சீசன் துவங்கவிருக்கிறது அதை முன்னிட்டு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் பயிற்சி ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து...
View Articleடி மரியாவின் ஒப்பந்தம் நீடிப்பு: மெஸ்ஸியை அணியில் இணைப்பதற்கான தந்திரமா?
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரோடு விளையாடிய ஒருசில வீரர்களில் ஒருவரான டி மரியா 2015ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து பிஎஸ்ஜி அணியில் இணைந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 200க்கும் அதிக...
View Articleவெளியேறுகிறாரா ரொனால்டோ? சர்ச்சைக்குரிய செய்தியால் பரபரப்பு!
கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ 2018 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவன்டஸ் அணியில் இணைந்தார். அவர் இணைவதற்கு முந்தைய சீசனில் யுவன்டஸ் அணி...
View Article