Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

மொரிசியோ ருத்ர தாண்டவம்: முதல் வெற்றியை பதிவுசெய்தது ஒடிசா

எட்டு ஆட்டங்களாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒடிசா அணி இன்றிரவு எட்டு ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பதிவுசெய்த கேரளா அணிக்கு எதிராக மோதியது ஆட்டம் துவங்குவதற்க்குமுன் கனமழை பெய்ய ஆட்டத்தில்...

View Article


மான்செஸ்டர் யுனைடெடில் இணைந்த டியாலோ, பெனர்பசே செல்கிறாரா ஓசில்?

டிரான்ஸ்ஃபர் மார்க்கெட் என்றழைக்கப்படும் வீரர்கள் பரிமாற்றச் சந்தை இம்மாதம் தொடங்கியுள்ளது. ஜனவரி முழுவதும் தங்கள் அணிக்கு வேண்டிய வீரர்களை சம்பந்தப்பட்ட அணிகளிடம் தகுந்த பணம் கொடுத்து பெற்றுக்...

View Article


கோப்பா டெல் ரே அட்டவணை அறிவிப்பு: 2ஆம் நிலை அணிகளுடன் மோதும் பார்சிலோனா,...

ஆண்டுதோறும் ராயல் ஸ்பானிஷ் ஃபுட்பால் ஃபெடரேஷன் சார்பாக நடைபெறும் கோப்பா டெல் ரேயின் ரவுண்ட் அப் 32 என்று அழைக்கப்படும் இறுதி 32 அணிகளுக்குள் நடைபெறும் நாக்கவுட் ஆட்டத்தின் அட்டவணை வெளியாகியுள்ளது.ஜனவரி...

View Article

சர்சைகுரிய நடுவரின் தீர்புகளை மீறி ஹைதராபாத் வெற்றி: புள்ளி பட்டியலில்...

நடப்பு ஐஎஸ்எல் சீசனின் 51வது ஆட்டம் இன்று திலக் மைதான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இதில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின, வெற்றிபெறும் அணி முதல் நான்கு இடத்திற்க்கு...

View Article

கோல் அடித்து அசத்திய டிராவோரே: லிவர்பூல் ஆதிக்கம்!

2020ஆம் ஆண்டில் ஒரு கோல் கூட அடிக்காமல் பல ட்ரோல்களுக்குள்ளான டிராவோரே கடைசியாக ஒரு கோலை பதிவுசெய்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் நடக்கும் எஃப்ஏ கோப்பையின் மூன்றாவது ரவுண்டில் ஆஸ்டன் வில்லா...

View Article


கிலாட்பேக் கொடுத்த கம்பேக்: உருக்குலைந்த பேயர்ன் தடுப்பாட்ட வீரர்கள்!

ஜெர்மனியில் புண்டஸ்லிகா கால்பந்து லீக் நடைப்பற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் பேயர்ன் முனிச் மற்றும் கிலாட்பாக் அணிகள் மோதின. எப்பொழுதும் போல பேயர்ன்...

View Article

லிவர்பூல்லில் புதிய தடுப்பாட்ட வீரருக்கான தேவை என்ன?

சென்ற ஆண்டு லிவர்பூல் அணி பிரீமியர் லீகை சுலபமாக கைப்பற்றியது. சென்ற ஆண்டு 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் லீகை கைப்பற்றிய லிவர்பூல் அணியால் இம்முறை அவ்வளவு சுலபமாக கைப்பற்றி விட முடியாது என்ற நிலை...

View Article

கோல் போடமுடியாமல் திணறிய பெங்களூரு: தொடரும் தோல்வி!

இந்தியன் சூப்பர் லீக்கின் (ISL) 52ஆவது ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி வென்றாகவேண்டும் என்ற வெறியுடன் களமிறங்க...

View Article


356 நாட்களுக்கு பின் கிடைத்த வெற்றி; மாத்தியு ஹோப் அசத்தல் ஹாட்ரிக்!

புண்டஸ்லிகாவில் 356 நாட்களுக்கு பின் சால்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியைச் சேர்ந்த ஹோப் ஹாட்டிரிக் கோல் அடிக்க 4 - 0 என்ற கோல்கணக்கில் ஹாஃபன்ஹைம் அணியை வென்றது. ஜெர்மனி நாட்டின் புண்டெஸ்லிகா...

View Article


டெலெஸ், டியர்னி அட்டகாசம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய யுனைடெட், ஆர்சனல்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் எஃப்.ஏ கப்பின் 3வது சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், வாட்ஃபோர்ட் அணியும் மோதின. வரும் 17ஆம் தேதி லிவர்பூலுடன் ஆட்டம் இருக்கும் காரணத்தால் மான்செஸ்டர் யுனைடெட்...

View Article

ரொனால்டோ சாதனையை முறியடித்த மெஸ்ஸி!

கால்பந்து உலகத்தின் இரண்டு ஏகச்சிறந்த ஆட்டக்காரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆண்டுதோறும் புதிய சாதனைகளை படைத்தும், ஒருவர் சாதனையை ஒருவர் முறியடித்தும் வருகின்றனர்.இந்நிலையில் நேற்றிரவு ரொனால்டோவின் ஃப்ரீ...

View Article

நான்காம் சுற்றில் செல்சீ, மான்செஸ்டர் சிட்டி: எதிரணிகள் சிதறல்!

இங்கிலாந்தில் வெவ்வேறு பகுதிகளில் எஃப்.ஏ கப் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஸ்டான்போர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் செல்சீ அணியுடன் நான்காம் நிலை அணியான மொர்காம்பே மோதியது. சிறிய அணி என்பதால் இரண்டாம்...

View Article

ரீ ட்வீட் செய்த காரெத் பேல்: ரசிகர்கள் உற்சாகம்!

மெரின் மற்றும் டோட்டன்ஹாம் மோதியது எஃப்.ஏ கப் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் டோட்டன்ஹாம் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அவ்வணியின் ஸ்ட்ரைக்கர் வினிசியஸ் ஹாட்டிரிக் அடித்து அசத்தினார்.எஃப்.ஏ...

View Article


வரலாற்றில் அதிக கோல்: சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ

சென்ற வாரம் பெலே கோல் சாதனையை முறியடித்த ரொனால்டோ நேற்று வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான ஜோசப் பைகானின் கோல் சாதனையான 759 கோல்களை சமன்செய்துள்ளார்.கால்பந்து வரலாற்றில் ஏகச்சிறந்த வீரர்களில் ஒருவரான...

View Article

உலகின் மிக வயதான கால்பந்து வீரர் மேலும் ஒராண்டு விளையாட ஒப்பந்தம்!

கால்பந்து வீரர்கள் பலருக்கு 33-34 வயதானதும் ஆட்டத்தின் வேகம் குறைந்துவிடும் எனவே அப்பொழுது அவர்கள் சிறிய அணியை நோக்கி செல்வர். அவர்களின் ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக...

View Article


ஆதிக்கம் செலுத்திய மும்பை.. கோபமடைந்த மோகன் பேகன்.. தள்ளுமுள்ளில் முடிந்த...

நடப்பாண்டு இந்தியன் சூப்பர் லீகின் 55வது ஆட்டம் இன்றிரவு நடைபெற்றது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியான மும்பை சிட்டி எஃப்.சி அணியும் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும்...

View Article

எஃப்.ஏ கோப்பை நான்காம் சுற்று அட்டவணை வெளியீடு: யுனைடெட், லிவர்பூல் அணிகள்...

உலகின் மிகப் பழமை வாய்ந்த கோப்பையான எஃப்.ஏ கோப்பை இங்கிலாந்து முழுவதும் நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்று முடிவடைந்த நிலையில், நேற்றிரவு நான்காம் சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி...

View Article


டோட்டன்ஹாம் அணிக்கு விளையாட நேரிட்டால்? மெசுட் ஓசில் பரபரப்பு பதில்!

ஆர்செனல் அணியின் நட்சத்திர வீரர் மெசுட் ஓசில் அவ்வப்போது #AskMesut என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவார். அதுபோல இன்று அதிகாலையில் #AskMesut என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் பலர் கேட்ட...

View Article

ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஒத்திவைப்பு: ஃபார்முலா 1 ஒரு வாரம் தாமதமாக...

மார்ச் மாதம் 21ஆம் தேதி நடக்கவிருந்த ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் நவம்பர் மாதம் 21ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் 21ஆம் தேதி துவங்க இருந்த புதிய சீசன் இப்பொழுது மார்ச் மாதம் 28ஆம்...

View Article

டிராவில் முடிந்த பெங்களூரு - நார்த் ஈஸ்ட் ஆட்டம்.. விறுவிறுப்பான ஆட்டம்...

இந்தியன் சூப்பர் லீகின் 56வது ஆட்டத்தில் பெங்களூரு அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி பிளேஆஃப் ஸ்பாட்டிற்க்கு முன்னேறும். இதனால் பெங்களூரு அணி...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>