ஓசிலுக்கு பதிலடி கொடுத்த மொரினோ..!
வருகின்ற 14ஆம் தேதி புல்ஹாமுடன் டோட்டன்ஹாம் அணி மோத உள்ளது இதை முன்னிட்டு இன்று, டோட்டன்ஹாம் அணியின் மேலாளரான மொரினோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் 'ஓசில் டோட்டன்ஹாம் அணிக்கு...
View Articleசீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது ஷெபீல்ட் யுனைடெட்!
சென்ற பிரீமியர் லீக் சீசனில் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி, லீகில் பல அணிகளை ஓட விட்டு ஒன்பதாம் இடத்தை பிடித்த ஷெபீல்ட் யுனைடெட், நடப்பு சீசனின் முதல் 17 ஆட்டங்களில் இரண்டு டிரா மற்றும் 15 தோல்வி...
View Articleபோக்பா வெறித்தனம்: முதலிடத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!
புள்ளி பட்டியலில் ஒரு ஆட்டம் குறைவாக ஆடி லிவர்பூல் அணியுடன் சமமாக இருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி இன்று அதிகாலையில் பர்ன்லி அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தை வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ...
View Articleநார்த் ஈஸ்ட் யுனைடெட் மேலாளர் ஜெரார்ட் நஸ் பணிநீக்கம்!
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் மேலாளராக 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜெரார்ட் நஸ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆட்டத்தில் ஒரு வெற்றி கூட பதிவு செய்யாததால் நிர்வாகம் அதிரடி...
View Articleபிலேஆஃப் கதவை தட்டுகிறது சென்னை: ஒடிசாவுடன் வெற்றி!
இந்தியன் சூப்பர் லீகின் 57வது ஆட்டத்தில் சென்னை அணியும் ஒடிசா அணியும் மோதின. இரண்டு பாதியின் இரண்டு வெவ்வேறு ஆட்டத்தை போல அமைந்தது. முதல் பாதியில் கடுமையான ஆதிக்கம் செலுத்திய சென்னை அணிக்கு ஆட்டத்தின்...
View Articleஅட்லடிகோ மாட்ரிடுக்கு இன்னொரு ஸ்ட்ரைக்கர்: மான்செஸ்டர் யுனைடெடின் போசு மென்சா...
பிரான்ஸ் நாட்டின் இளம் ஸ்ட்ரைக்கர்ரான டெம்பலே இன்று ஸ்பெயின் நாட்டின் லா லிகவில் முதலிடம் வகிக்கும் அட்லடிகோ மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார். ஆனால் அட்லடிகோ அணியில் ஏற்கனவே பல உலக தரம் வாய்ந்த...
View Articleசாம்பியன்ஸ் லீக் ஸ்பாட்டில் மான்செஸ்டர் சிட்டி: பெனால்டியை கோட்டை விட்ட...
சென்ற வாரம் செல்சீயுடனான ஆட்டத்திலிருந்து இரண்டு மாற்றத்தை மாத்திரம் செய்து அணியை களமிறங்கினார் அணியின் மேலாளர் பெப் கார்டியோலா. துவக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி, தொடர்ச்சியாக...
View Articleவெளியேறியது பேயர்ன் முனிச்: இரண்டாம் நிலை அணியுடன் அதிர்ச்சி தோல்வி!
ஜெர்மனி நாடெங்கும் நடைபெற்று வரும் டி.எஃப்.பி பொக்கால் கோப்பையின் 2-வது சுற்றில் பேயர்ன் முனிச் அணியும், இரண்டாம் நிலை அணியான ஹொல்ஸ்டன் கீல் அணியும் மோதின. சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன்...
View Articleமுதல் கோப்பையை வென்ற பொச்செடினோ: டிராபி டி சாம்பியன்ஸ் கோப்பையை தூக்கிய பிஎஸ்ஜி
டிராபி டி சாம்பியன்ஸ் ஆனது, ஃப்ரெஞ்ச் லீக் ஒன்றில் வெற்றி பெற்ற அணியினருக்கும் கூப் டி பிரான்ஸ் கோப்பை வென்ற அணியினருக்கும் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும். ஆனால் சென்ற ஆண்டு இவ்விரண்டு...
View Articleஆஸ்டன் வில்லாவின் அடுத்த ஆட்டமும் ஒத்திவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
நடப்பு சீசன் பிரீமியர் லீக் மற்ற பிரீமியர் லீக் சீசனை விட மாறுபட்ட ஒன்று. கொரோனா பரவலுக்கு இடையில் நடக்கும் இந்த சீசனில் பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டும், பல ஆட்டங்கள் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை...
View Articleபத்து பேர் கொண்ட ஜாம்ஷெட்பூர் அணியுடன் கோவா ஆதிக்கம் செலுத்தி வெற்றி!
இந்தியன் சூப்பர் லீகின் 58வது ஆட்டத்தில், கோவா அணியும் ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின, ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் ஸ்பாட்டிர்க்கு முன்னேறும் என்ற நிலையில், இரு அணிகளும் அற்புதமாக துவங்கினர்....
View Articleடாப் 10 முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது ஆர்சனல்: டிராவில் முடிந்த ஆட்டம்!
முதல் பாதி துவங்கியதும் ஆர்சனல் அணியும் கிரிஸ்டல் பாலேஸ் அணியும் மாறி மாறி வாய்ப்புகளை உருவாக்கினர், ஆனால் அது எதுவும் கோலாக மாறவில்லை. ஆர்சனல் சார்பாக அபாமயங் இரண்டு ஷாட் அடிக்க இரண்டும் கோல் கீப்பர்...
View Articleவெளியேறியது ரியல் மாட்ரிட்: செய்த தவறுகளுக்கு தக்க தண்டனை கொடுத்த ராவுல்...
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை ஆண்டு தோறும் லா லிகா வெற்றி பெறும் அணிக்கும் கோப்பா டெல் ரே வென்ற அணிக்கும் இடையே நடைபெறும். இரு அணிகளும் நேரடியாக இறுதி போட்டியில் விளையாடுவர். ஆனால் 2019 ஆம் ஆண்டு முதல்...
View Articleஃபெராரி ஓட்டுநர் லெக்லர்கிர்க்கு கொரோனா தொற்று!
ஃபெராரி ஓட்டுநரான சார்லஸ் லெக்லர்க் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்ஃபார்முலா ஒன் போட்டியில் கடந்த ஆண்டு எட்டாம் இடம் பிடித்தவர் சார்லஸ் லெக்லர்க். 2018 ஆம் ஆண்டு சாபர் அணியின்...
View Articleவரலாறு படைத்த புருனோ: ஆஸ்டன் வில்லா மேலாளருக்கு சிறந்த மேலாளர் விருது!
ஒரே ஆண்டில் நான்கு மாதாந்திர சிறந்த வீரருக்கான விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புருனோ ஃபெர்னாண்டஸ். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மான்செஸ்டர் யுனைடெட்...
View Articleகடைசி நிமிடத்தில் கோல்: மந்தமான ஆட்டத்தில் வெறித்தனமான முடிவு!
இந்தியன் சூப்பர் லீகின் 59வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும் கேரளா அணியும் மோதின. கேரளா அணியின் முன்கள வீரர்களான முற்றே, ஹூப்பர் மற்றும் பெரேரா என மூவரும் அட்டகாசமாக விளையாடினார்கள். அணியின் பின்கள...
View Articleகால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி!
எவர்டன் அணிக்காக 2002ஆம் ஆண்டில் 16 வயதான வெயின் ரூனி தனது முதல் ஆட்டத்தை விளையாடினார், அவர் ஆடிய முதல் ஆட்டத்தில் ஆர்சனல் எதிராக ராக்கெட் வேகத்தில் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் வர்ணனையாளர் 'ரூனி என்ற...
View Articleபி.எஸ்.ஜி மேலாளருக்கு கொரோனா தொற்று; கொண்டாட்டத்தின் அடுத்த நாள் ஷாக்!
மோரிசியோ பொச்சட்டின்னோ இந்த மாதம் 2ஆம் தேதி பி.எஸ்.ஜி அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார். தனது வாழ்நாளில் ஒரு கோப்பையை கூட வெள்ளாதவராக இருப்பினும், பெரிய அணிகள் விரும்பும் ஒரு மேலாளராக திகழ்ந்தார்....
View Articleகோல் மழை பொழிந்த வொல்வர்ஹாம்ப்டன், வெஸ்ட் ப்ராம் ஆட்டம்!
வெஸ்ட் ப்ராம் அணியும் வொல்வர்ஹாம்ப்டன் அணியும் மோதிய பிரீமியர் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க கோல் மழை பொழிந்தனர். ஆட்டத்தின் துவக்கத்திலேயே வொல்வர்ஹாம்ப்டன் அணிக்கு அதிர்ச்சி...
View Articleகோலின்றி முடிந்த மும்பை, ஹைதராபாத் ஆட்டம்!
இன்று இரவு நடைபெற்ற மும்பை, ஐதராபாத் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மிதமாக ஆடியதால் ஆட்டம் கோல் இன்றி முடிந்தது. இந்தியன் சூப்பர் லீகின் 60ஆவது ஆட்டம் இன்று மும்பை மற்றும்...
View Article