Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

Xisca Perello: டென்னிஸ் ஹீரோ நடாலுக்கு விரைவில் திருமணம்

டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள ரஃபேல் நடால், 14 வருடங்களாக காதலித்து வரும் பிரான் சிஸ்கா பெரேல்லோவை இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்.நடால் டென்னிஸ் உலகில் வளர்ச்சி காண ஆரம்பித்தது...

View Article


ஆசிய சாம்பியனான கத்தார்: ஜப்பானை வீழ்த்தி அசத்தல்!

அபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து ஃபைனலில் ஜப்பான் அணியை வீழ்த்திய கத்தார் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியன் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) தொடர் நடந்தது. இதில் இந்த ஆண்டு16...

View Article


உலகத்தர பேட்மிண்டன் வீரர்களை உருவாக்க கோபிசந்த் - கொடாக் வங்கி முயற்சி

கொடாக் மகேந்திரா வங்கியும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் நடத்தும் அகாடமியும் இணைந்து பேட்மிண்டன் விளையாட்டுத் துறையில் சேவை செய்யப்போவதாக அறிவித்துள்ளன.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்...

View Article

Virat Kohli:கோலியில் வசூல் சாதனையை தொட்ட பிவி சிந்து - கெத்து காட்டும்...

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார்.கோலியின் விளம்பர வசூல் சாதனையை சமன் செய்யும் அளவிற்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம்...

View Article

மெஸ்ஸி முதல் ரொனால்டோ வரை; ஒவ்வொருவரின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

உலகில் மிகப் பிரபலமாக விளங்கும் கால்பந்து வீரர்களின் சம்பளம் குறித்து இங்கே காணலாம்.உலகில் மிகப் பிரபலமாக விளங்கும் கால்பந்து வீரர்களின் சம்பளம் குறித்து இங்கே காணலாம்.

View Article


Usain Bolt: மின்னல் வீரன் உசைன் போல்ட் சாதனையை முறியடிக்க இருக்கும் உலகின்...

உலகில் பலரும் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் என்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் அவரின் ஓட்டப்பந்தைய சாதனையை முறியடிக்க கிளம்பியுள்ளான் அமெரிக்க சிறுவன் ருடோல்ப் இன்கிராம்.வெறும் 7 வயதான...

View Article

விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி

இந்திய விளையாட்டு அமைச்சகம் ஆறுபேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியுள்ளது. விளையாட்டு விருதுகள், பரிசுத்தொகை, தேர்வு உள்ளிட்ட வரைமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய இக்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது....

View Article

Sania Mirza: பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா

பிப்ரவரி 14ம் தேதி இந்தியாவின் கறுப்பு தினம் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவியுமான சானியா மிா்சா கருத்து தொிவித்துள்ளாா். இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனையான...

View Article


Chennai Spartans : ப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்!

சென்னை: கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி அணிக்கு எதிரான அரையிறுதியில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஐபிஎல்., வெற்றி பாணியில் இந்தியாவில் முதல் புரோ வாலிபால் லீக்...

View Article


பைலட் ஆன பிவி சிந்து விமானம் ஓட்டி அசத்தல்

பெங்களூரில் நடக்கும் ஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சியில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து துணை பைலட்டாக ஒரு விமானம் ஒட்டி அசத்தியுள்ளார்.பைலட்டுகளுக்கான சீருடை, ஹெல்மேட் அணிந்து தேஜஸ்...

View Article

ISSF World Cup 2019: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு...

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபுர்வி சந்தெலா இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில்...

View Article

Saurabh Chaudhary: உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும்...

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையா்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைபில் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில்...

View Article

இந்திய வாலிபால் போட்டியில் சென்னை அணி வெற்றி

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரக்கூடிய 14வது அகில இந்திய வாலிபால் பரிசு போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி நார்த் ரயில்வே அணியை வீழ்த்தி சென்னை ஐசிஎப் அணி வெற்றி பெற்றது.கிருஷ்ணகிரி...

View Article


ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதியில் வீழ்ந்த ஸ்ரீகாந்த், சாய்னா

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் கடந்த 6ஆம் தேதி பிர்மிங்ஹாம்...

View Article

மீண்டும் ‘ஃபார்முலா-1’ கார் பந்தயத்தில் வருகிறது அதிவேக ‘லேப்’ போனஸ் புள்ளிகள்!

பாரீஸ்: ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் அதிவேக ‘லேப்’பிற்கான போனஸ் புள்ளிகளை மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம்...

View Article


ஸ்குவாஷ்: மூன்றாவது முறையாக நிகோல் டேவிட்டை வீழ்த்திய ஜோஸ்னா சின்னப்பா!

கைரோ: பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் நிகோல் டேவிட்டை இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா வீழ்த்தி அசத்தினார். பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் இந்தியாவின் முன்னணி ஸ்ம்குவாஷ் வீராங்கனை...

View Article

ரொனால்டோ ‘மேஜிக்கல் ஹாட்ரிக்’... காலிறுதியை உறுதி செய்தது ‘ஜூவாண்டிஸ்’!

டுரின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘மேஜிக்கல் ஹாட்ரிக்’ கோல் காரணமாக ஜூவாண்டிஸ் அணி தகுதி பெற்றது. இத்தாலியின் டுரின் நகரில் நடந்த சாம்பியன்ஸ் லீக்...

View Article


ஒலிம்பிக்கை குறிவைக்கும் தீபா கர்மாகர்... உலகக்கோப்பையில் அசத்த திட்டம்!

புதுடெல்லி: பாகு மற்றும் தோஹாவில் நடக்கவுள்ள ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் அசத்தி, டோக்கியோ ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்ய தீபா கர்மாகர் திட்டமிட்டுள்ளார். இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்....

View Article

ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜோஸ்னா சின்னப்பா!

கைரோ: பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா முன்னேறினார். பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரில் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா...

View Article

ஸ்குவாஷ்: காலிறுதியில் போராடி வீழ்ந்த ஜோஸ்னா சின்னப்பா!

கைரோ: பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா போராடி தோல்வியை சந்தித்தார். எகிப்த் தலைநகர் கைரோவில் பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடர் நடக்கிறது....

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>