Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Virat Kohli:கோலியில் வசூல் சாதனையை தொட்ட பிவி சிந்து - கெத்து காட்டும் பேட்மிண்டன்

$
0
0

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார்.

கோலியின் விளம்பர வசூல் சாதனையை சமன் செய்யும் அளவிற்கு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து.

இந்திய கிரிக்கெட் கேப்டனான விராட் கோலி புமா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் 8 ஆண்டுகளுக்கு ரூ. 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆண்டுக்கு ரூ. 12.8 கோடி வீதம் ஒப்பந்தம் செயப்பட்டுள்ளது.

வசூல் அள்ளிய பிவி சிந்து :
இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து உடன் சீனாவின் விளையாட்டு உபகரண நிறுவனம் லீ நிங் எனும் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு 4 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதில் ரூ. 40 கோடி வரை பிவி சிந்துவுக்கு வழங்கப்படும் என்றும், மீதம் உள்ள தொகை அவருக்கு விளையாடு உபகரணங்கள் மற்ற முறையிலும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

67904622

சீனாவின் லீ நிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்தியாவின் சன்லைட் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரு. 50 கோடிக்கான ஒப்பந்தத்தை பிவி சிந்து உடன் செய்துள்ளது.

பேட்மிண்டன் வீரர்களிலேயே அதிக விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீராங்கனை என்ற பெருமையை பிவி சிந்து பெற்றுள்ளார்.

அவருடன், கிடம்பி ஸ்ரீகாந்த் 4 ஆண்டுகளுக்கு ரூ. 35 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் சாய்னா நேவால் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>