உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையா்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைபில் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இன்று நடைபெற்ற 1மானு பாகொ்0 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையா் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த மானு பாகொ், சவுரவ் சவுத்ரி இணை பங்கேற்றது.
இந்த போட்டியில் இந்தியா அதிக புள்ளிகளை கைப்பற்றி தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது. முன்னதாக பெண்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைபில் பிரிவில் அபுா்வி சந்தெலா தங்கப்பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

Manu Bhaker and Saurabh Chaudhary win gold in 10 m Air pistol mixed team event at #ISSFWorldCup2019 https://t.co/J8ZNDitjR6
— ANI (@ANI) 1551262440000
Home heroes Manu Bhaker and Chaudhary Saurabh equal the Qualification World Record and qualify for the 10m Air P… https://t.co/n8YQr6uOPm
— ISSF (@ISSF_Shooting) 1551259093000
இந்த போட்டியில் இந்தியா அதிக புள்ளிகளை கைப்பற்றி தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளது. முன்னதாக பெண்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைபில் பிரிவில் அபுா்வி சந்தெலா தங்கப்பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
Mobile AppDownload Get Updated News