Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Chennai Spartans : ப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்!

$
0
0

சென்னை: கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி அணிக்கு எதிரான அரையிறுதியில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

ஐபிஎல்., வெற்றி பாணியில் இந்தியாவில் முதல் புரோ வாலிபால் லீக் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் சென்னை ஸ்பார்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் புள்ளிகள் எடுக்க, போட்டி போட்டது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றியை பதிவு செய்தது .

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஃபைனலுக்கு முன்னேறியது. தவிர, லீக் போட்டியில் கொச்சி அணியிடம் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சார்பில் ருஷ்லான்ஸ் (17 புள்ளி), நவீன்ராஜா ஜேக்கப் (13 புள்ளி), ருடிவெரேப் (11 புள்ளி) அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு அளித்தனர்.
68091288
நாளை நடக்கும் ஃபைனலில் கோழிக்கோடு ஹீரோஸ் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>