Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

மாரியப்பன் தபால் தலை வெளியீடு!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் தாயகம் திரும்பிய மாரியப்பனுக்கு...

View Article


ரியோ தான் எனக்கு பிடித்த ஒலிம்பிக் போட்டிகள் !

பெங்களூரு: ரியோ ஒலிம்பிக் போட்டிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒலிம்பிக் போட்டிகள் என இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்தரா தெரிவித்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில்...

View Article


பீட்டர்ஸ்பெர்க் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பெயஸ் இணை தோல்வி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ் இணை தோல்வியை சந்தித்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபல கோல்ப் வீரர் அர்னால்ட் பால்மர் மரணம்

வாஷிங்டன்: பிரபல கோல்ப் வீரர் அர்னால்ட் பால்மர்(87) காலமானார். இவரது மரணத்தை அமெரிக்க கோல்ப் அமைப்பு உறுதி செய்துள்ளது. அமெரிக்கக் கோல்ப் அமைப்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் அர்னால்ட் பால்மரின் மரணம்,...

View Article

கபடி உலகக் கோப்பையை வெல்ல ரெய்னா, மேரிகோம் வாழ்த்து

உலகக் கோப்பை கபடி போட்டி அக்டோபர் 7 - 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா அணி வெற்றி பெற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் குத்துசண்டை வீரர் மேரிகோம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கபடி...

View Article


கபடி உலகக் கோப்பை முழு அட்டவணை

2016ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கபடி போட்டி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி மற்ற விளையாட்டில் பயன்படுத்தி வரும் நீல நிற உடை அணிந்து களமிறங்கப் போகிறது. இந்த...

View Article

நிசான் காரின் புதிய விளம்பர தூதுவரானார் ஷாக்சி! 

புதுடில்லி: நிசான் காரின் புதிய விளம்பரத்தூதுவராக இந்திய மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது. இதன் பெண்கள் மல்யுத்தத்தில் இந்திய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விபத்தில் அதிஷ்டவசமாக தப்பிய ரொனால்டோ! 

மாட்ரிட்: போர்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விமானம் விபத்தில் சிக்கியது. போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ரியல் மாட்ரிட்...

View Article


ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4வது ஆசியக் கோப்பை ஹாக்கி...

View Article


வுஹான் ஓபன்: பைனலில் சானியா ஜோடி!

வுஹான்: சீனாவின் வுஹானில் நடக்கும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்பரா ஜோடி தகுதி பெற்றது. சீனாவில் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன்...

View Article

வுஹான் ஓபன்: பைனலில் கிவிட்டோவா!

வுஹான்: வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா முன்னேறினார். சீனாவில் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், செக் குடியரசின்...

View Article

தஸ்கெண்ட் ஓபன்: லிஸ்கோவா சாம்பியன்!

தஸ்கெண்ட்: தஸ்கெண்ட் ஓபன் டென்னிஸ் தொடரில், செக் குடியரசின் லிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தானில் தஸ்கெண்ட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், செக்...

View Article

மரியா ஷரபோவா தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைப்பு!

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய மரியா ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடைக்காலம் என்பதை தற்போது 15 மாதங்களாகக் குறைத்து, உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

என்னால இதுக்கு மேல பொறுக்க முடியாது !

லண்டன்: தடைக்காலம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தன்னால் இதற்கு மேல் காத்திருக்க முடியாது என ரஷ்ய நட்சட்த்திர வீராங்கனை மரியா ஷரோபாவின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா...

View Article

பாகிஸ்தானை கழட்டிவிட்ட இந்தியா !

எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணியை இந்தியா கழட்டிவிட்டுள்ளது. இந்தியாவில் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதிவரை உலகக்கோப்பை கபடிப்போட்டிகள்...

View Article


லா லிகா தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர்!

ஸ்பெயினில் நடக்கும் லா லிகா தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார் இஷான் பண்டித்தா. இந்தியாவின் பெங்களூவைச்சேர்ந்த இஷான் பண்டித்தா. சில ஆண்டுகளுக்கு முன் கால்பந்து அரங்கில் சர்வதேச...

View Article

சீன ஓபன்: காலிறுதியில் ஆன்டி முர்ரே!

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே முன்னேறினார் . சீனத்தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆண்டி...

View Article


ஷரபோவாவிற்கு இது தேவைதான் : முன்னாள் காதலன் காட்டம் !

லண்டன்: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவிற்கு இந்த தடை தேவைதான் என அவரது முன்னாள் காதலர் தெரிவித்துளார். ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவா. இவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து...

View Article

சீன ஓபன்: காலிறுதியில் ரத்வன்ஸ்கா!

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு போலாந்து வீராங்கனை ரத்வன்ஸ்கா முன்னேறினார் . சீனத்தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலாந்தின்...

View Article

அசத்திய லோக்கல் ஹீரோயின்!

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு உள்ளூர் வீராங்கனையான ஜாங் சூயாய் தகுதி பெற்றார். சீனத்தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஜாங்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>