Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

விம்பிள்டனிலும் மேட்ச் பிக்சிங்!

லண்டன்: இந்தாண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டுவருகிறது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஆண்டுதோறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பாரம்பரியமாக...

View Article


ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் மான்பில்ஸ்!

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் முன்னேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்,...

View Article


ஒலிம்பிக் பதக்கத்திற்காக பழிதீர்த்த மேடிசன் கீஸ் !

பீஜிங் : சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தகுதி பெற்றார். சீன தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்,...

View Article

ரஷ்ய ஓபன் : அரையிறுதியில் இந்திய வீரர்கள் !

விலாடிவோஸ்டாக் : ரஷ்ய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதிக்கு இந்தியாவின் ரூத்விகா சிவானி, சிரில் வர்மா உள்ளிட்ட இந்திய நட்சத்திரவீரர்கள் தகுதி பெற்றனர். ரஷ்யாவின் விலாடிவோஸ்டாக்கில் ரஷ்ய ஓபன்...

View Article

எங்கு வேண்டுமானாலும் விளையாட வீரர்களுக்கு உரிமை இருக்கு !

பெங்களூரு: விளையாட்டு வீரர்களுக்கு இந்த உலகத்தில் எங்கு வேண்டுமாலும் விளையாட உரிமை உள்ளது என ஒலிம்பிக் நாயகி ஷாக்சி மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

உலகக் கோப்பை கபடி : இந்திய ஜாம்பவான்களை வீழ்த்தியது தென் கொரியா

அகமதாபாத் : உலகக் கோப்பை கபடி 2016 போட்டியின் முதல் போட்டியில் இந்தியாவை, தென் கொரியா வென்றுள்ளது. உலகக் கோப்பை கபடி 2016 போட்டிகள் இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி...

View Article

பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை திருப்பி தருகிறார் தீபா கர்மாகர்!

டெல்லி : ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் நான்காவது இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகருக்கு பரிசாக கொடுத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளார்....

View Article

பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக பணம் கேட்கும் தீபா கர்மாகரின் தந்தை

புதுடெல்லி : ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் நான்காவது இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வீராங்கனை தீபா கர்மாகருக்கு பரிசாக கொடுத்த பிஎம்டபிள்யூ காரை திருப்பித்தர முடிவு செய்துள்ளார்....

View Article


நெதர்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் !

அல்மேரி: நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப், அஜெய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். நெதர்லாதின் அல்மேரியில் நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன்...

View Article


காரை திருப்பி தருவது குறித்து யோசிக்க கூட முடியாது? தீபா கர்மாக்கர்

அகர்தலா: பரிசாக பெற்ற பிஎம்டபிள்யூ காரை அதுவும் சச்சின் கையினால் பெற்ற காரை திருப்பி தருவது குறித்து யோசிக்க கூட முடியாது என தீபா கர்மாக்கர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒலிம்பிக் மகளிர்...

View Article

உலகக்கோப்பை கபடி: கொரியா, தாய்லாந்து அணிகள் வெற்றி

அகமதாபாத்: உலகக்கோப்பை கபடி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டங்களில் கொரியா, தாய்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3வது உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்...

View Article

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

சென்னை: ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 2016ம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய...

View Article

நெதர்லாந்து ஓபன்: காலிறுதியில் அஜெய் ஜெயராம் !

அல்மேரி: நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின்அஜெய் ஜெயராம் முன்னேறினார். நெதர்லாந்தின் அல்மேரியில் நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு,...

View Article


ஹாங்காங் ஓபன்: காலிறுதியில் கெர்பர் !

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஜெர்மனியின் கெர்பர் முன்னேறினார். ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரண்டாவது சுற்றில் ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின்...

View Article

பேங்க் ஆப் பரோடாவின் மெகா டீலை கைப்பற்றிய பி.வி.சிந்து!

ஹைதராபாத்: பேங்க் ஆப் பரோடாவின் மெகா டீலை ஒலிம்பிக் நாயகி பி.வி. சிந்து கைப்பற்றியுள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை...

View Article


கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த ஆண்டி முர்ரே!

ஷாங்காய்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் தனது விளையாட்டு குறிப்புகளை போக்கஸ் செய்த கேமிரா மேன் மீது அனலை கக்கியுள்ளார் ஆண்டிமுர்ரே. சினாவின் ஷாங்காயில் ஆண்களுக்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது....

View Article

ஓய்வுக்கு தேதி குறித்த உசைன் போல்ட்!

கிங்ஸ்டன்: தடகளத்தில் இருந்து ஓய்வு பெற மின்னல் மனிதன் உசைன் போல்ட் தேதி குறித்துள்ளார். பீஜிங் (2008), லண்டன்(2012), ரியோ (2016) என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் 100 மீ., 200 மீ., 4*100 மீ.,...

View Article


நெதர்லாந்து ஓபன்: அரையிறுதியில் அஜெய் ஜெயராம் !

அல்மேரி: நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அஜெய் ஜெயராம் தகுதி பெற்றார். நெதர்லாந்தின் அல்மேரியில் நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர்...

View Article

மீண்டும் களமிறங்கும் சாய்னா நேவல் !

பெங்களூரு: ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த சாய்னா நேவல் மீண்டும் களமிறங்கவுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்திய பேட்மிண்டன்...

View Article

கடுப்பில் சட்டையை கிழித்துக் கொண்டு அலைந்த ஜொகோவிக்

ஷாங்காய்: வெற்றி பறிபோனதால் சட்டையை கிழித்துக் கொண்டு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார் முன்னனி டென்னிஸ் வீரர் நோவக் ஜொகோவிக். சீனாவின் ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதன்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>