It’s the biggest honour to wear the Indian blue, so join #OneBigBlue and cheer for India at the #2016KabaddiWorldCup! pic.twitter.com/ywJJZP3KAC Wishing #TeamIndia all the best for the #2016KabaddiWorldCup! Join me and cheer with the #OneBigBlue! pic.twitter.com/RHuRwN7LNI
கபடி போட்டியில் வெற்றி பெற வாழ்த்தி இந்திய கிரிக்கெட் அதிரடி வீரர் சுரேஷ் ரய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனது வாழ்க்கையின் மறக்க முடியா தருணமான 2011ல் இந்தியா கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. அதில் நாங்கள் நீல நிற உடையை அணிந்து இருந்தோம். அதோபோல் கபடி வீரர்களும் உலகக் கோப்பை போட்டியில் நீல நிற உடையை அணிந்து களமிறங்கி வெற்றிபெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
கபடி உலகக் கோப்பையை கைப்பற்றி கபடியில் ஆதிக்கம் செலுத்த எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News