Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சீன ஓபன்: காலிறுதியில் ஆன்டி முர்ரே!

$
0
0

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே முன்னேறினார் .

சீனத்தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, ரஷ்யாவின் குஷ்நெட்ஸ்கோவை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் அசத்திய ஆண்டி முர்ரே, முதல் செட்டை, 6-2 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய முர்ரே, இரண்டாவது செட்டையும், 6-1 என மிகச்சுலபமாக கைப்பற்றினார்.

முடிவில், பிரிட்டனின் ஆண்டி முர்ரே, ரஷ்யாவின் குஷ்நெட்ஸ்கோவை, 6-2, 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>