CHAMPIONS! India score in the final 20 seconds to clinch the 4th Men's U-18 Asia Cup on 30 Sep 2016!#IndiaKaGame pic.twitter.com/mkvurNIa42 டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4வது ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
Mobile AppDownload Get Updated News