ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: மன்பிரீத் சிங் கேப்டன்!
இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி வரும் அக்டோபர் 18 முதல் 28ம் தேதி வரை மஸ்கட்டில் நடக்கிறது.இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆசிய...
View ArticleSaina Nehwal Biopic: சாய்னா நேவால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரி கோம், மில்கா சிங், தோனி, சச்சின் ஆகிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றன.சாய்னா நேவால் படம்:அந்த வகையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை...
View Articleஆசிய ஸ்னூக்கர்: வெண்கலம் வென்றார் பங்கஜ் அத்வானி!
ஈரானின் தப்ரீஸில் ஆசிய ஸ்னூக்கர் தொடர் நடந்தது. இதன் அரையிறுதியில், 19 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற, இந்தியாவின் பங்கஜ் அத்வானி, அயர்லாந்து பிரண்டன் டோனோகியை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றில்,...
View Articleமேலாடையில்லாமல் விழிப்புணர்வுக்காக பாட்டு பாடிய செரினா!
இம்மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபல அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பாடல்...
View Article‘ஃபார்முலா-1’ ரஷ்யா கிராண்ட் பிரிக்ஸ்: தொடரும் ஹாமிடனின் ஆதிக்கம்!
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர், மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 16வது சுற்றுக்கானஃபைனல் இன்று சோச்சியில் நடந்தது. இதில்...
View Articleவில்வித்தை உலக கோப்பை : வெண்கலம் வென்றார் தீபிகா குமாரி!
துருக்கியின் சாம்சனில், வில்வித்தை உலக கோப்பை நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரிக்கர்வு பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் லிசா அன்ருச்சை...
View Articleகோவை: மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் பட்டைய கிளப்பிய பள்ளி மாணவர்கள்!!
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தியத்தில், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில்...
View Articleஅரசு வேலை தராவிட்டால் பரிசும் தேவையில்லை: சுதா சிங் ஆவேசம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை சுதா சிங் உ.பி., மாநில அரசு வழக்கிய ரூ.30 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீப்பிள் சேஸ்...
View Articleஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் பல்பீர் சிங் சட்டிஸ்கரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.பல்பீர் சிங் 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றவர்....
View Articleஆசிய பாராலிம்பிக் போட்டி: தங்க நாயகன் தங்கவேலுக்கு கிடைத்த கவுரவம்!
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், வரும் 6ம்தேதி முதல் 13 வரை ஆசிய பாராலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தமாக 302 பேர் கலந்து கொள்கின்றனர்....
View Articleமாடல் அழகியின் பாலியல் புகாரை சட்டப்படி சந்திப்பேன்: ரொனால்டோ சூளுரை
கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 20 நாட்களில் ஆஜராக வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா, 2009ம் ஆண்டு...
View Articleபாலியல் புகாரால் போர்ச்சுக்கல் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கம்
பாலியல் புகாரில் சிக்கிய போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்நாட்டு அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்...
View ArticleYouth Olympics: அர்ஜெண்டினாவில் இன்று தொடங்குகிறது 2018 ஒலிம்பிக் போட்டிகள்!
2016ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் இளையோர், அதாவது 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.இந்த விளையாட்டு...
View Articleஐஎஸ்எல் 2018-19: தொடர் தோல்விகளை சந்திக்கும் சென்னை அணி, சோகத்தில் ரசிகர்கள்!!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில், சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் தொடரைப் போல, இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்காக ஐஎஸ்எல் தொடர்...
View Articleபுரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடரை தொடங்குமா தமிழ் தலைவாஸ்?
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் இந்தியன் பிரீமியா் கிரிக்கெட் தொடருக்கு ரசிகா்கள் நல்ல வரவேற்ப வழங்கியதைத் தொடா்ந்து கபடியையும்...
View Article‘ஃபார்முலா-1’ ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் : ஹாமில்டன் சாம்பியன், வெட்டல் ஆறாவது...
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 17வது சுற்றுக்கான ஃபைனல் போட்டி இன்று ஜப்பானின் சுசூக்காவில்...
View Articleஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் சாம்பியன்!
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்...
View ArticlePro Kabaddi 2018: பாட்னா பைரேட்ஸை தூக்கி வீசி, தெறி வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்!
இந்தியாவில் இந்தியன் பிரீமியா் கிரிக்கெட் தொடருக்கு ரசிகா்கள் நல்ல வரவேற்ப வழங்கியதைத் தொடா்ந்து கபடியையும் பிரபலப்படுத்தும் நோக்கில் புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு...
View Articleபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த விஜய் சேதுபதி!
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியை, தமிழ் தலைவாஸ் அணி திறமையுடன்...
View Articleபாரா ஆசிய விளையாட்டு: 5 பதக்கங்களை அள்ளியது இந்தியா
ஜகார்த்தா: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை...
View Article