ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் ஃபைனலில் பெலாரஸின் அல்பினா லேசுக்கை எதிர்கொண்ட கீர்த்தனா, 3-1 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
66107595
இதேபோல ஆண்களுக்கான பிரிவில், பெல்ஜியத்தின் பென் மார்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Mobile AppDownload Get Updated News