#SAINA https://t.co/mCLP75r2q4 Happy to see @ShraddhaKapoor and the team with my parents. All the best to everyone. #AmoleGupte @itsBhushanKumar… https://t.co/l9aLdVvkYG
சாய்னா நேவால் படம்:
அந்த வகையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அமோல் குப்தே இயக்கி வருகின்றார்.
படத்தில் சாய்னா நேவாலாக ஷர்த்தா கபூர் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22ம் தேத் தொடங்கியது.
சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டி, ஆசிய போட்டி, காமன் வெல்த், சீனா ஓபன், என பல பேட்மிண்டன் போட்டிகளில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததோடு, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், அர்ஜுனா விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Mobile AppDownload Get Updated News