ஈரானின் தப்ரீஸில் ஆசிய ஸ்னூக்கர் தொடர் நடந்தது. இதன் அரையிறுதியில், 19 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற, இந்தியாவின் பங்கஜ் அத்வானி, அயர்லாந்து பிரண்டன் டோனோகியை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றில், பிரண்டன் இரண்டு 20 பிளஸ் பிரேக் புள்ளிகள் பெற்று, 48-1 என வென்றார். இரண்டாவது சுற்றில் 61 புள்ளிகள் பெற்ற பிரண்டன் 2-0 என முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது சுற்றிலும் அசத்திய பிரண்டன் முன்னிலை பெற்றார். பின் அடுத்த இரண்டு சுற்றிலும் பங்கஜ் போராடிய போதும், அடுத்த இரண்டு சுற்றிலும், பிரண்டன் வென்றார்.
66014402
இறுதியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி, அயர்லாந்து பிரண்டன் டோனோகியிடம், 1-48, 8-61, 37-48, 41-71, 25-66 என்ற செட்களில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

Mobile AppDownload Get Updated News