காமன்வெல்த் மல்யுத்த போட்டி; தங்கம் வென்றார் சாக்ஷி மாலிக்
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த குழு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பில் 72 கிலோ பிரிவில்...
View Articleஒலிம்பிக் பதக்க வீரர்கள் காமன்வெல்த் மல்யுத்தத்தில் தங்கம் வென்று சாதனை
ஜொஹனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் சுசில் குமார், சாக்ஷி மாலிக் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளனர். 2017...
View Articleசர்ச்சை ஏற்படுத்திய உலக செஸ் சாம்பியன்ஷிப் லோகோ!
2018 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நவம்பர் 9-28 வரை நடைப்பெற உள்ளது. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு லோகோ உருவாக்கி நாடு நாடாக சென்று அதற்கான விளம்பரம் செய்வது வழக்கம். அந்த...
View Article129 இல் தொடங்கி 105 இல் முடித்த இந்திய கால்பந்து அணி!
சர்வதேச கால்பந்து அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 105வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்திய கால்பந்திற்கு மிகவும் சிறப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது. யு17 உலகக்கோப்பையை நடத்தியது,...
View Articleஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை – கேரளா அணிகள் மோதிய போட்டி டிரா
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கேரளா, தமிழ்நாடு இடையேயான கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில், இந்த ஆண்டு 10 அணிகள் கலந்து கொண்டு...
View Articleபார்சிலோனாவிடம் 3-0 கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது ரியல் மெட்ரிட் அணி!
லா லிகா பட்டத்திற்கான போட்டியில் ரியல் மெட்ரிட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியுள்ளது. உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளாக கருதப்படும் பார்சிலோனா அணியும், ரியல் மெட்ரிட் அணியும் லா...
View Articleஆசிய பசுபிக் குத்துச்சண்டை போட்டி; விஜேந்தா் சிங் 10வது முறையாக வெற்றி
ஜெய்ப்பூாில் நடைபெற்ற ஆசிய பசுபிக் குத்துச்சண்டை போட்டியில் கானா வீரா் எா்னஸ்ட்டை வீழ்த்தி விஜேந்தா் சிங் 10வது முறையாக பட்டம் பெற்றாா். இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக...
View Articleஇந்திய குத்துச்சண்டை வீரர் விரேந்திர் சிங் 10வது தொடர் வெற்றி
தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் ஜொலித்து வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் விரேந்திர சிங் தனது 10வது தொடர் வெற்றியை பெற்றுள்ளார். 2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம்...
View Articleசும்ம கெத்து காட்டும் சுசில் குமார்... ஏலத்தில் போட்டி போட்டு எடுத்த டெல்லி அணி
கிரிக்கெட்டுக்கான ஐபில் போட்டிகள் போல மல்யுத்தத்திற்கான புரோ மல்யுத்த லீக் போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு நேற்று நடைப்பெற்றது. இந்த புரே மல்யுத்த லீக் போட்டியில் பஞ்சாப் ராயல்ஸ்,...
View Articleதனது நீண்டநாள் காதலனை கைபிடித்தார் அஷ்வினி பொன்னப்பா!
கொடகு: இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா தனது நீண்டநாள் காதலன் கரண் மேதப்பாவை கைபிடித்தார். இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பா, 28. கர்நாடகாவின்...
View Articleஎனது பெற்றோருடைய தியாகங்களால்தான் நான் இந்த நிலையில் உள்ளேன்: பி.வி சிந்து
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக திகழும் பி.வி.சிந்து, தனது பெற்றோருடைய தியாகங்களால்தான் தான் இந்த அளவிற்கு சாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் சார்பில் ரியோ...
View Articleஉலகின் நம்பர்.1 வீரருக்கே தண்ணி காட்டிய விஸ்வநாதன் ஆனந்த்!
இந்தியாவின் முன்னிலை செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். உலக செஸ் ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்று...
View Articleஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணிக்கு 5வது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடாின் லீக் சுற்று ஆட்டத்தில் ஜேம்ஷெத்பூா் அணியை சென்னை எப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 4வது இந்தியன் சூப்பா்...
View Articleவீடியோ : சண்டையில் முடிந்த சுசில் குமார் - பிரவின் குமார் மல்யுத்த போட்டி
புதுடெல்லி : சுசில் குமார் மற்றும் பிரவின் குமார் இடையே நடந்த போட்டியில், சுசில் குமாருக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாக கூறி, இரு வீரர்களின் ரசிகர்களுக்கிடையே தாக்கிக்கொண்டனர். 2018ம் ஆண்டு நடக்கும்...
View Articleகாமன்வெல்த் போட்டிகளில் அடித்து நொறுக்க தயாராகிறார் சுஷில் குமார்!
ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுஷில் குமார், அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த்...
View Article14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்!
இந்தியாவின் முன்னிலை செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றுள்ளார். உலக செஸ் ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவூதி அரேபியாவில் உள்ள...
View Articleசக இந்திய வீரரைத் தாக்கியதாக மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது வழக்குப்பதிவு!
ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சுஷில் குமார், சகவீரரைத் தாக்கியதாக டெல்லி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த்...
View Articleபிலிட்ஸ் செஸ்: வெண்கலம் வென்றார் ஆனந்த்
ரியாத்: உலக பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில்...
View Articleகாமன்வெல்த் போட்டிக்கு சாக்ஷி மாலிக் தகுதி
ஆஸ்திரேலியாவில் 2018ஆம் ஆண்டு நடக்க உள்ள காமென்வெல்த் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தகுதி பெற்றுள்ளார். வரும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த்...
View Articleஇந்த விஷயத்துல மெஸ்சி, ரொனால்டோவை முந்திய சுனில் சேத்ரி!
கால்பந்து அரங்கில் கோல் அடிக்கும் சராசரியில் அர்ஜெண்டினாவின் மெஸ்சி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி பின்னுக்கு தள்ளினார். இந்திய கால்பந்து அணியின் கேப்டன்...
View Article