பார்முலா 1 கார்பந்தயம்: 4வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற லெவிஸ்...
பார்முலா 1 கார்பந்தய வீரரான இங்கிலாந்தின் லெவிஸ் ஹாமில்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். கார்பந்த போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுவது பார்முலா 1 கார்பந்தயமாகும்....
View Articleஹாக்கி: வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி
ஹாக்கி வேல்டு லீக் பைனல் தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஹாக்கி வேல்டு லீக் பைனலின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று...
View Articleதேசிய டேபிள் டென்னிஸ்: தங்கம் வென்றார் தமிழக மாணவி ஹிரிதிகா!
விஜயவாடா: பள்ளிகளுக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சென்னை மாணவி ஹிரிதிகா தங்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் விஜயவாடாவில்...
View Articleஉலக ஹாக்கி லீக் பைனல்: அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது...
புவனேஸ்வர்: ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த உலக ஹாக்கி லீக் பைனல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த உலக ஹாக்கி லீக் போட்டியின்...
View Articleஇங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் மரண மாஸ் காட்டிய மான்செஸ்டர் சிட்டி!
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஸ் பிரிமீயார் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் அணி தொடர்ச்சியாக 14 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான...
View Articleகொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுடன் கங்குலி மோதல்!
கொல்கத்தா: கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் அர்ஜென்டினாவின் மரடோனா கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். கால்பந்து போட்டிகளின் ஜாம்பவானாக கொண்டாடப்படுபவர் அர்ஜென்டினா நாட்டின் மரடோனா. இவர்...
View Article3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று மாற்று திறனாளி மாணவன் சாதனை.!
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவன் தேசிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, 3 தங்கபதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளான். திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தைச்...
View Article15 போட்டிகள் தொடர் வெற்றி: மான்செஸ்டர் சிட்டி அணியின் வேற லெவல் வெறித்தனம்!
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஸ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து...
View Articleஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக நரீந்தா் பத்ரா தோ்வு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவரான நரீந்தா் பத்ரா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நாராயண ராமச்சந்திரனும், செலாளராக ராஜீவ்...
View Articleதுபாய் சூப்பர் சீரிஸ் : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
துபாய் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் குரூப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறினார்....
View Articleகுத்துச்சண்டை குயின் மேரி கோமைப் பாராட்டிய இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்...
நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமைச் சந்தித்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்பாக...
View Articleதுபாய் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் கெத்தாக நுழைந்த பிவி சிந்து
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து துபாய் உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் பிவி சிந்து....
View Articleமிகச்சிறந்த கால்பந்து கிளப்பான ரியல் மெட்ரிட்டிலிருந்து விலக ரொனால்டோ ஆசை!
கால்பந்து உலகில் மிகப்பெரிய கிளப்பான ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ விலக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்பவர்...
View Articleஆஸ்திரேலியன் ஓபன் தொடரை மிஸ் பண்ணப் போகும் சானியா மிர்சா!
இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிவித்த அவர், தனது வலது காலின் முட்டியில்...
View Articleகாமன்வெல்த் மல்யுத்த போட்டி : ஒரேநாளில் 9 தங்கம், 7 வெள்ளி அள்ளிய இந்தியா
ஜொஹனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில், இந்திய வீரர்கள் ஒரே நாட்களில் 9 தங்கம், 7 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று நடந்த குழு மல்யுத்த போட்டியில்...
View Articleஊனமுற்ற அகதி பெண்ணுக்காக மெஸ்ஸி என்ன செய்தார் தெரியுமா?
சிரியா நாட்டைச் சேர்ந்த ஊனமுற்ற அகதிப் பெண்ணின் கனவை நட்சத்திர வீரர் மெஸ்ஸி நிறைவேற்றி உள்ளார். சிரியா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக, அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக...
View Articleஅமெரிக்க பெண்ணின் சாதனையை முறியடித்த தமிழக மாணவி!
யோகாசனத்தில் அமெரிக்கப் பெண் செய்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த ஹர்ஷ நிவேதா என்ற மாணவி முறியடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சிதம்பர நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும்...
View Articleசரித்திர சாதனையை தவறவிட்ட சிந்து: வெள்ளி வென்று ஆறுதல்!
துபாய்: உலக சூப்பர் சீரிஸ் ஃபைனலில், ஜப்பானின் அகேனி யாமாகுசியிடம் போராடி வீழ்ந்த இந்தியாவின் பி.வி.சிந்து, சரித்திரம் படைக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்....
View Articleஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுருவை வீழ்த்தியது சென்னை அணி!
பெங்களூரு: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி பெங்களுரு அணியிஅ 2-1 என வீழ்த்தியது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் 10 அணிகள் மோதும்...
View Articleஇந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தங்கம் வென்றார்!
புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார். தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ,காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சார்பாக மொத்தம்...
View Article