உசைன்போல்ட் அகாடமியில் பயிற்சி பெறப்போகும் டெல்லி ரிக்ஷா தொழிலாளியின் மகன்
ஜெமைக்காவில் உசைன் போல்ட் தொடங்கியுள்ள விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற டெல்லி ரிக்ஷா தொழிலாளியின் மகன் தோ்வாகியுள்ளான். டெல்லி ஆசாத்பூர் பகுதியில் உள்ள பாடா பாக் குடிசைப் பகுதியில் வசித்துவருபவா்...
View Articleசென்னை அணிக்காக உலகின் முதல்நிலை வீராங்கனையைப் போராடி வீழ்த்தினார் பி.வி.சிந்து!
பிரீமியர் பேட்மிண்டன் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான டை சூ இங்கை இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து தோற்கடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று, பேட்மிண்டனிலும்...
View Articleஆஸ்திரேலியா வீரர்கள் ஓரின சேர்க்கை திருமணம்:ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தடகள வீரர்களான லூக் சுல்லிவர்ன், கிரேய்க் பர்ன்ஸ் ஆகியோர் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலியா அரசு கடந்த டிசம்பர் மாதம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு...
View Articleபுரோ மல்யுத்த லீக் போட்டி: சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி வெற்றி!
புரோ மல்யுத்த லீக் போட்டியில் சாக்ஷி மாலிக் தலைமையிலான மும்பை அணி டெல்லி அணியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. புரோ மல்யுத்த லீக் தொடரின் 3வது சீசன் நேற்று டெல்லியிலுள்ள சிரி ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ்...
View Articleபென்னெட் பல்கலை.,யில் விளையாட்டு வளாகத்தைத் தொடங்கி வைத்தார் கோபிசந்த்
நொய்டாவில் உள்ள பென்னெட் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகத்தை இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் தொடங்கி வைத்தார். நோய்டாவில் உள்ள டைம்ஸ் குரூப்பின் பென்னெட் பல்கலைக்கழகத்தில் புதிதாக...
View Articleவிளையாட்டு பிரியர்களுக்காக பிரேத்யேக வானொலி தொடக்கம்!
விளையாட்டுச் செய்திகளுக்காகவே பிரத்யேகமான ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷஸ் இணைய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் விளையாட்டுகளுக்காக தனிச்சேனல்கள் இருப்பது போல தற்போது விளையாட்டு...
View Articleமூன்றாவது சுற்றுக்கு முன்னேறி இந்திய வீரர்கள் அபாரம்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறி அசத்தியது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...
View Articleஆஸி., ஓபன்: லியாண்டர் பயஸ் ஜோடி ஏமாற்றம்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி, தோல்வியடைந்து வெளியேறியது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது....
View Articleநான்கு நாடுகள் ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்த இந்திய அணி!
நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி தொடரின் பைனலில், இந்திய அணி 1–2 என பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. நியூசிலாந்தில் இந்தியா, பெல்ஜியம், ஜப்பான் அணிகள், நான்கு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஹாக்கி தொடர்...
View Articleஆஸி., ஓபன்: போபண்ணா ஜோடி அசத்தல்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி முன்னேறி அசத்தியது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்...
View Articleஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோற்று வெளியேறினார் ஜோகோவிக்
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியின் 4வது சுற்றில் விளையாடிய செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அதிர்ச்சியளிக்கும் விதமாக தென் கொரிய வீரர் ஹையான் ஜங்கிடம்...
View Articleஸ்வீடன் ஓபன் ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றிய இந்திய வீரர்!!
ஸ்வீடனில் நடந்த ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சிங் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார். ஸ்வீடனில் நடைபெற்ற ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் சித்தார்த்...
View Articleஆஸ்திரேலியன் ஓபன் 2018: காலிறுதிப் போட்டியில் ரபெல் நடால் காயம்!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியின் போது ரபெல் நடாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைப்பெற்று வருகின்றது. இதன், காலிறுதிப்...
View Articleகூலித்தொழிலாளி மகள் தங்கபதக்கம் வென்று சாதனை!
குமரியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தேசிய அளவிலான தடகள போட்டியில் இரு தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மூலச்சன்விளையை சேர்ந்தவர் மோகன் ஜெயராஜ்....
View Articleபாலியல் புகாரில் சிக்கிய பிரபல WWE வீரர் இடைநீக்கம்!!
WWE என்றழைக்கப்படும் மல்யுத்த நிறுவனத்தின், பிரபலமான வீரர் என்சோ அமோர். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரின் காரணமாக அவரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. WWE என்றழைக்கப்படும் மல்யுத்த...
View Articleஇந்தோனேசியன் பேட்மிண்டன் : பிவி சிந்துவை வீழ்த்தினார் சாய்னா நெஹ்வால்
ஜகார்தா : இந்தோனேசியன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் சாய்னா நெஹ்வால். இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா...
View Articleஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : போபண்ணா இணை இறுதிக்கு முன்னேற்றம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - மார்டினெஸ் சான்சேஸ் இணை இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபன்னா...
View Articleஜோகோவிக்கை கதறவிட்ட சூங் ஹையோன் காயத்தால் அரை இறுதியில் வெளியேற்றம்
மெல்போர்ன் : அரையிறுதிப் போட்டியில் காயம் காரணமாக தென் கொரியாவின் சூங் ஹையோன் வெளியேறியதால், பெடரர் இறுதி போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன்...
View Articleதேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: சென்னையில் நாளை தொடங்குகிறது
சென்னை : 55வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. 24 மாநிலங்களை சேர்ந்த 900 வீரர்கள் கலந்துகொள்ளும் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்க...
View Articleஇந்தோனேஷியா மாஸ்டர்ஸின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நெஹ்வால்!!
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெஹ்வால் முன்னேறியுள்ளார். இந்தோனேஷியாவில் நடந்து வரும் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர்...
View Article