Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

இந்தியாவிடம் உதவிக்கரம் கோரிய ஹாக்கி வீரா் மன்சூர் மரணம்

இந்தியாவிடம் உதவிக்கரம் கோரியிருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அகமது கராச்சியில் உயிாிழந்தாா். பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலிகான் இருதய மாற்று அறுவை...

View Article


ரேங்கிங்கில் முன்னிலை வகிக்கும் பெடரர்,நடால்!! பரிதாப நிலையில் ஜோகோவிச்!

டென்னீஸ் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மூத்த வீரரான ரோஜர் பெடரர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசை நேற்று...

View Article


தமிழனின் திறமையை திறந்த மனதோடு பாராட்டிய இலங்கை ஜாம்பவான்!!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஸ் சிவலிங்கத்தை புகழ்ந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த்...

View Article

கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு மறக்க முடியாத பரிசளித்த கேப்டன் தோனி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்தியப் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு, தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கடந்த சில...

View Article

Uber Cup: ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள்!!

பேங்காக்கில் நடைபெற்று வரும் வுபர் கப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிரணி, ஆஸ்திரேலிய மகளிரணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளது. பேங்காக்கில் நடைபெற்று வரும் வுபர் கப், குரூப் ஏ...

View Article


பிபா உலகக்கோப்பை: ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சோச்சி: பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் ரஷ்யாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு...

View Article

இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் கால்பந்து ஹீரோ!

பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது இரு காதலிகளை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.கால்பந்து ரசிகர்களுக்கு சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் ரொனால்டினோ. 38 வயதாகும்...

View Article

கபடியில் பிரட் லீ: ஈசியாகக் கவிழ்த்த சிறுவர்கள்

ப்ரோ கபடி தொடருக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தோன்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. ஐபிஎல்...

View Article


சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை ரியல் மாட்ரிட் அணி 13வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ரியல் மாட்ரிட் மற்றும் லிவா்பூல் அணிகளுக்கிடையே நடைபெற்றது....

View Article


லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்!!

சாம்பியன் கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று, ரியல் மாட்ரிட் அணி சாதனைப் படைத்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி போட்டி, கீவ் நகரில்...

View Article

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: சாம்பியன் பட்டம் வென்று சாதித்த ரியல் மாட்ரிட்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 13வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, ரியல் மாட்ரிட் அணி சாதனை படைத்துள்ளது.ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 13வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, ரியல் மாட்ரிட்...

View Article

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ‘பாஸ்’ : நம்பிக்கையில்லாமல் பேசும் நட்சத்திரம்...

புயூனாஸ் ஏர்ஸ்: இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணி அர்ஜெண்டினா அல்ல என அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை...

View Article

ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ஜீனடின் ஜிதேன்!!

ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நட்சத்திர வீரர் ஜீனடின் ஜிதேன், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி, ரியல் மெட்ரிட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார். உலகின் முன்னணி...

View Article


பறிபோகும் பதக்கம்: சஞ்சிதா ஊக்கமருந்து சோதனை தோல்வி

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார்.அண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து முடிந்த காமன்வெல்த்...

View Article

கால்பந்து உலக கோப்பையில் தோனியின் கேப்டன்ஷிப் பின்பற்றினால் எப்படி இருக்கும்...

ஐபிஎல் 2018 கோப்பையை வென்று மூன்றாவது முறையாக சென்னை அணி பட்டத்தை வென்ற தோனியின் கேப்டன்ஷி யுத்தியை உலக கோப்பை கால்பந்து தொடரில் பின்பற்றப்போவதாக அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி...

View Article


புரோ கபடி லீக்: இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1 கோடிக்கு ஏலம்!

புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1.51 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இந்தப்...

View Article

சஞ்சிதா சானுக்கு ஆதரவாக இருப்போம் – இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு

ஊக்கமருந்து உட்கொண்ட புகாாில் சிக்கியுள்ள இந்திய பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுக்கு ஆதரவாக இருப்போம் என்று இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...

View Article


எங்களை திட்டக் கூட செய்யுங்கள்... ஆனால் கால்பந்து ஆட்டத்தை பார்க்க...

இந்திய கால்பந்து அணியை ஊக்கப்படுத்தும் வகையில், வளர்ச்சிக்கு உதவ போட்டியை மைதானத்திற்கு வந்து பார்த்து ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக...

View Article

இந்திய கால்பந்தை காப்பற்றுங்கள்... சுனில் சேத்ரிக்கு கோலி ஆதரவு கரம்

இந்திய கால்பந்து விளையாட்டை காப்பாற்ற போட்டியை நேரில் வந்து பாருங்கள் என கால்பந்து கேப்டன் சுனில் சேத்தி வெளியிட்ட வீடியோவுக்கு, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்து...

View Article

விஸ்வநாதன் ஆனந்துக்கு தொடரும் சாம்பியன் வாய்ப்பு!

நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான 4வது போட்டியை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ‘டிரா’ செய்தார். இதன் மூலம் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு அவருக்கு வாய்ப்பு நீடிக்கிறது. நார்வேவில் ஆறாவது...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>