டென்னீஸ் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மூத்த வீரரான ரோஜர் பெடரர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசை நேற்று வெளியானது. இதில், மூத்த நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மெட்ரிட் மாஸ்டர்ஸின் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய ரபேல் நடால் முதல் இடத்தை இழந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல், மெட்ரிட் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர் சுவேரேவ் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடித்து வருகிறார்.
64172686
இந்நிலையில், முன்னிலை வீரராக இருந்து, காயத்தினால் வெளியேறிய நோவக் ஜோகோவிச், பார்மை இழந்து தவித்து வருகிறார். அவர் தற்போது ரேங்க் பட்டியலில் 18 வது இடத்தில் உள்ளார்.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி தரவரிசை நேற்று வெளியானது. இதில், மூத்த நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். மெட்ரிட் மாஸ்டர்ஸின் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய ரபேல் நடால் முதல் இடத்தை இழந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல், மெட்ரிட் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர் சுவேரேவ் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடித்து வருகிறார்.
Mobile AppDownload Get Updated News