Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் கால்பந்து ஹீரோ!

$
0
0

பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது இரு காதலிகளை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

கால்பந்து ரசிகர்களுக்கு சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர் பிரேசில் நாட்டின் ரொனால்டினோ. 38 வயதாகும் ரொனால்டினோ, பிரேசில் 2002ம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ‘பிபா’ வின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ பிரிசில்லா கோயலோ, பியட்ரிஸ் சவுசா ஆகிய இளம் பெண்களுடன் பழகி வந்தார்.

2016ல் பியட்ரிஸுடன் பழக தொடங்கினார். அதற்கு முன்னர் பிரிசில்லாவுடன் பழகி வந்தார். இருவரை காதலித்த நிலையில், இருவரிடமும் காதலை கூறியுள்ளார். பின்னர் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
64317381

தன் இரு காதலிகளுடன் தன் வீட்டில் குடியேறிய ரொனால்டினோ வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

The two women have been living “harmoniously” with the former Barcelona star since December at his £5 million Rio de Janeiro mansion, according to reports.
The star’s sister, Deisi, however, is against her brother’s polygamy and has been quoted in the Brazilian media as saying she won't be attending.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>