Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா!!

காமன்வெல்த் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். 21 வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்...

View Article


காமன்வெல்த் வெற்றியாளர்களுக்கு பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின்...

View Article


அவசரப்பட்டுவிட்டேனா? உசைன் போல்ட் கவலை

ஓய்வு அறிவிப்பதில் ரொம்ப அவசரப்பட்டுவிட்டேனோ என்று ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.ஜமைக்கன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஜமைக்கா நாட்டு ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்....

View Article

கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்திய ரஷ்ய அணி!!

ரஷ்யாவில் உள்ள கால்பந்து அணி ஒன்று, பயங்கர கரடியை வைத்து கால்பந்தாட்டத்தை தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள யாதிகோர்ஸ்க் நகரில் மாசூக் கே.எம்.வி மற்றும் அன்குஸ்ட் என்ற...

View Article

தங்க மங்கை மணிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது!

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் உட்பட 4 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைப்பட்டுள்ளனர்.21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்...

View Article


‘ஜாம்பவான்’ ரொனால்டோவோடு ‘கிங்’ கோலி இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், கிரிக்கெட்டின் ஜாம்பவான் விராத் கோலி இருவரும் ஒரே விளம்பரத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கால்பந்து விளையாட்டில்...

View Article

மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: 11வது பட்டம் பெற்ற நடால்

பாரிஸ்: மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்...

View Article

தங்க தமிழனை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்

சென்னை : ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 66 பதக்கங்கள் வென்று 3வது இடத்தை...

View Article


விரைவில் தாயாகவுள்ள சானியா மிர்சா: டுவிட்டரில் தகவல்!

புதுடெல்லி: விரைவில் தாயாகவுள்ளதாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா...

View Article


ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் 5 இந்திய வீராங்கனைகள்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5 இந்திய வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது....

View Article

இந்தியாவில் சிகிச்சை பெற பாக்., ஹாக்கி ஜாம்பவான் வேண்டுகோள்

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் கோரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அஹ்மத் தனது இதயத்திலுள்ள...

View Article

பாக்., ஹாக்கி வீரருக்கு உதவிக்கரம் நீட்டும் சென்னை

சென்னை: இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக இந்தியா வருவதற்கு விரும்பியுள்ள பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அகமதுக்கு சென்னை ஹாக்கி கூட்டமைப்பு உதவக் முன்வந்துள்ளது.பாகிஸ்தான் ஹாக்கி...

View Article

பார்சிலோனா அணியிலிருந்து விலகும் நட்சத்திர வீரர்: கண்ணீரில் ரசிகர்கள்!!

பார்சிலோனா அணியின் கேப்டனாக இருக்கும், நட்சத்திர வீரர் ஆண்ட்ரே இனியஸ்டா, பார்சிலோனா அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஆண்ட்ரே இனியஸ்டா. 33 வயதாகும்...

View Article


ஆசிய சாம்பியன் ஷிப் பேட்மிண்டன்: பதக்கத்தை அள்ளிய சாய்னா, பிரனாய்!!

சீனா: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நெவால் மற்றும் எச்எஸ் பிரனாய் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். ஆசிய சாம்பியன் ஷிப் போட்டிகள் சீனாவில்...

View Article

கவுண்டி கிரிக்கெட்டில் கோல் கீப்பர்!

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் நாட்டிங்காம் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள டாம் மூரேஸ் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கோல் கீப்பர் டேவிட் டி கீயுடன் ஒப்பிடப்பட்டுள்ளார்.இங்கிலாந்தில்...

View Article


லா லீகா கோப்பையை வென்ற பார்சிலோனா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!!

லா லீகா மற்றும் கோபா டெல் ரே கோப்பைகளை வென்ற பார்சிலோனா அணிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிபோர்டிவோ அணிக்கு எதிராக நடந்த போட்டியில், பார்சிலோனா அணி 4-2 என்ற கோல்...

View Article

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்தியா தோல்வி

ஹாம்ஸ்டட்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரியாவிடம் தோற்று வெளியேறியது.சுவீடனில் அணிகளுக்கு இடையேயான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் இந்திய...

View Article


பேட்மிண்டன் ‘ரேங்கிங்’: புது உச்சத்தை எட்டிய பிரனாய்!

புதுடெல்லி: சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலில் இந்தியாவின் பிரனாய் தனது வாழ்நாள் சிறந்த இடத்தை எட்டி அசத்தினார். சர்வதேச பேட்மிண்டன் அமைப்பான...

View Article

கால்பந்தில் கலக்கும் கோவை சிறுவனுக்கு உதவ கோரிக்கை

கோவையைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் பயிற்சி பெற நிதி உதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையைச் சேர்ந்த கோல் சிவகுமார் என்ற 18 வயது சிறுவன் கால்பந்தில் அரிதான திறமை...

View Article

ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்கு மனவ் தாக்கர் தகுதி

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் மனவ் தாக்கர் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள ஜூனியர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற யோக் தொடரின் இறுதிப்போட்டியில்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>