Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தங்கம் வென்றார்!

$
0
0

புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ,காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி சார்பாக மொத்தம் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடந்த ஆண்கள் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவு ஃபைனலில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை 8-0 என வென்றார். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தனது ஐந்தாவது தங்கப்பதக்கத்தினை பெற்றார்.

முன்னதாக ராஜேந்தர் குமார் (55 கிலோ), மணிஷ் (60 கிலோ), விகாஸ் (63 கிலோ), அனில் குமார் (67 கிலோ), ஆதித்யா குண்டு (72 கிலோ), குர்பிரீத் (77 கிலோ), ஹர்பிரீத் (82 கிலோ ), சுனில் (87 கிலோ), ஹர்தீப் (97 கிலோ ), நவீன் (130 கிலோ ) ஆகியோர் இந்தியா சார்பாக , தங்கப்பதக்கம் வென்றனர்.


NEW DELHI: Double Olympic medalist Sushil Kumar made a glorious return to the international arena by clinching a gold medal at the Commonwealth Wrestling Championships in Johannesburg, South Africa on Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>