Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பார்முலா 1 கார்பந்தயம்: 4வது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற லெவிஸ் ஹாமில்டன்!

$
0
0

பார்முலா 1 கார்பந்தய வீரரான இங்கிலாந்தின் லெவிஸ் ஹாமில்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

கார்பந்த போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுவது பார்முலா 1 கார்பந்தயமாகும். 2017ம் ஆண்டுக்கான பார்முலா 1 சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தின் லெவிஸ் ஹாமில்டன் (32) பட்டம் வென்றுள்ளார். இது இவருக்கு 4வது பட்டமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2008, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் லெவிஸ் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரான்சிஸ் உள்ள அரண்மனையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் லெவிஸ்க்கு உலக சாம்பியன்ஸ் டிராபி வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், இந்த ஆண்டைப் போல அடுத்தாண்டு முழுவதும் அமைய கடினமாக உழைப்பேன் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடந்த 20 போட்டிகளில் 9ல் மட்டும் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.

லெவிஸ் ஹாமில்டனுன் இணைந்து பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில், மைக்கெல் ஷூமாக்கர் (7 முறை), அர்ஜென்டினாவின் ஜூவான் மானுல் பாங்கியோ 5 முறையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில், பிரான்சின் அலைன் புரோஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் தலா 4 முறை பட்டம் வென்றுள்ளனர். இவர்களுடன் லெவிஸ் ஹாமில்டனும் தற்போது இணைந்துள்ளார்.

Lewis Hamilton has officially been crowned a four-time F1 world champion at the FIA's annual awards ceremony. Two weeks after the chequered flag fell on the 2017 F1 season, Hamilton was back in the limelight as the Englishman collected his fourth drivers' title at a glittering ceremony at the Palace of Versailles in Paris.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


படம் இயக்குவது என் நோக்கம் அல்ல - சிவகார்த்திகேயன்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்