‘நீச்சல் புயல்’ பெல்ப்ஸ் சாதனையை சமன்செய்த டிரஸல்!
உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் டிரஸல் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று சக அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து முடிந்த...
View Articleலாகோஸ் பேட்மின்டன்: மானு - சுமீத் இணைக்கு சாம்பியன் பட்டம்
லாகோஸ் சர்வதேச பேட்மின்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மானு அட்ரி இணை சாம்பியன் பட்டம் வென்றது. நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சர்வதேச சேலஞ்ச் பேட்மின்டன் தொடர்...
View Articleபாரிஸில் நடக்க உள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகள்
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைப்பெற உள்ளதாகவும், 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைப்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நான்கு...
View Articleஊக்க மருந்து வீரருக்கு அல்ல, தடகளப் போட்டிக்கே மரணத்தை ஏற்படுத்திவிடும் :...
விளையாட்டுப் போட்டிகளில், ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட், லண்டனில் நாளை...
View Articleஅர்ஜூனா, கேல் ரத்னா விருது பட்டியல் வெளியீடு : தமிழக வீரர் மாரியப்பன்,...
புதுடெல்லி : ஆண்டுதோறும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்தாண்டு விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின்...
View Article‘ஒரு தடவ முடிவு பண்ணீட்டா என பேச்ச நானே கேட்க மாட்டேன்’: போல்ட்!
ஓய்வு முடிவில் இருந்து நிச்சயமாக மாறப்போவது இல்லை, கடைசி போட்டியில் தோல்வியை சந்திக்க தயாராக இல்லை என ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். உலகின் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட். இவர்...
View Articleகேல் ரத்னா எப்போதோ கிடைத்திருக்க வேண்டும்: தேவேந்திர ஜஜாரியா வேதனை
டெல்லி: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும் என்று பாராலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வேதனை தெரிவித்துள்ளார். விளையாட்டு...
View Articleமெஸ்ஸியைப் போல் சிறந்தவரைக் கண்டதில்லை: பிரியா விடை கொடுத்த நெய்மர்...!
டெல்லி: கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியை பற்றி பிரபல வீரர் நெய்மர் மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். பார்சிலோனா கிளப் அணிக்காக நெய்மர்(25) விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்...
View Articleஉலக ஸ்குவாஷ் போட்டி அரை இறுதியில் இந்திய இணை
உலக இரட்டையா் ஸ்குவாஷ் தொடாின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா இணை முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டா் நகாில் உலக இரட்டையா் ஸ்குவாஷ் சேம்பியன்தொடா்...
View Articleமனைவியைப் பிரிந்த பின்னும் சண்டையை நிறுத்தாத அமீர்கான்!
குத்துச்சண்டை வீரர் அமீர் கான் மனைவி பர்யல் மக்டூமை பிரிந்ததாக அறிவித்த பின்பும் இருவரிடையே மோதல் நீடிக்கிறது. பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமிர் கான். அவர் தனது மனைவி பர்யல் மக்டூமை பிரிந்ததாக...
View Articleஅர்ஜுனா விருது கொடுக்காதது அவமதிப்பு: கடுப்பில் போபண்ணா!
முன்னணி இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்படாததற்காக அவர் இந்திய டென்னிஸ் சங்கத்தை கடித்து கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும்...
View Articleசீன வீரரை பொளந்துகட்டி விஸ்வரூபம் எடுத்த விஜேந்தர்: தொடர்ந்து 9வது வெற்றி...
மும்பை: தொழில்ரீதியான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் தொடர்ந்து 9வது வெற்றி பெற்று அசத்தினார். இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ( 31 வயது). 2008, பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம்...
View Articleஇந்தியாவின் அமைதிக்கு முன்னாடி எனக்கு எதுவும் பெருசு இல்ல: விஜேந்தர்!
மும்பை: இந்திய-சீனா எல்லையின் அமைதிக்காக தனது பட்டத்தை விட்டுத்தர தயார்,’ என இந்திய குத்துச்சண்டைவீரர் விஜேந்தர் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த தொழில்ரீதியான குத்துச்சண்டை போட்டியில் சீனாவின்...
View Articleஒரு வழியா போல்ட்டை வென்ற கால்டின்: வெண்கலத்துடன் விடைபெற்ற 'மின்னல் மனிதன்’...
லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீ., ஓட்டத்தில், அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டின் தங்கப்பதக்கம் வென்றார். ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட் வெண்கலப்பதக்கம் வென்றார். உலகின் மின்னல்...
View Articleரவி சாஸ்திரிக்கு ’செம நோஸ் கட்’ கொடுத்த கங்குலி!
கொழும்பு: முன்னாள் இந்திய கேப்டன்கள் செய்த சாதனைகளை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மறந்துவிட்டு பேசுவதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள்...
View Articleகுருநாதா என்னை ஆசிர்வாதம் செய்யுங்க! - உசைன் போல்டுக்கு மரியாதை செய்த ஜஸ்டின்...
லண்டன் : உலகின் மின்னல் வேக வீரன் உசைன் போல்ட் இறுதியாக பங்கேற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றார். நேற்று நடந்த உலகக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர்...
View Articleஉசைன் போல்டுக்கு பாடம் எடுத்த மோ பரா - 10,000 மீட்டர் போட்டியில் 10வது தங்கம்
லண்டன் : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்தின் மோ பாரா 10வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். போல்ட் சோகம்: லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி...
View Articleதுணை கலெக்டராக பொறுப்பேற்றார் வெள்ளி நாயகி பிவி சிந்து!
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் துணை கலெக்டராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவர் கடந்த 2016ல் ரியோவில் நடந்த...
View Articleஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சூடு: வெண்கலம் வென்றது இந்திய இணை
ஆசிய ஷாட் கன் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெண்கலப் பதக்கம் வென்றது. ஏழாவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தான் நாட்டின்...
View Articleமைதானத்தில் மின்கசிவு: மல்யுத்த வீரர் விஷால் குமார் மரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மைதானத்தில் மழையால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்ப்பால் சிங் மைதானத்தில்...
View Article