Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

மனைவியைப் பிரிந்த பின்னும் சண்டையை நிறுத்தாத அமீர்கான்!

குத்துச்சண்டை வீரர் அமீர் கான் மனைவி பர்யல் மக்டூமை பிரிந்ததாக அறிவித்த பின்பும் இருவரிடையே மோதல் நீடிக்கிறது.

பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமிர் கான். அவர் தனது மனைவி பர்யல் மக்டூமை பிரிந்ததாக அண்மையாக அறிவித்தார். மக்டூம் ஹெவிவெய்ட் சாம்பியன் அந்தோனி ஜோஷுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார்.

நான்கு ஆண்டு திருமண பந்தம் முறிந்துவிட்டது என்று கூறியுள்ள அவர் தொடர்ந்து ட்விட்டரில் மக்டூமை குற்றம்சாட்டி பதிவிட்டு வருகிறார். அவருக்கு சளைக்காமல் மக்டூம் பதிலுக்கு குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார்.

2013ஆம் ஆண்டில் அமீர் கான் மனைவி பர்யல் மக்டூம் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


நடிகைகள் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சுவாரியர்


விபரீத ஆசைகள்


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>