அசர்பைஜான் அணியின் தடுப்பு ஆட்டத்தால் நொந்துபோன போர்ச்சுகல்: ஓன் கோலால் வென்றது!
வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. இன்று ஐரோப்பிய கண்டத்தின் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் போர்ச்சுகல் அணியும், அசர்பைஜான் அணியும்...
View Articleஉக்ரைன் அணி தடுப்பு ஆட்டம்: மீறி கோல் அடிக்க திணறிய பிரான்ஸ்!
நடக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் இன்று நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணியும் உக்ரைன் அணியும் மோதின. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு சில அணிகளில் பிரான்ஸ் அணியும் ஒன்று....
View Articleஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் புதிய சீசன்: பிரீமியர் லீக் அறிவிப்பு!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படும் லீக் என்ற பெருமையை உடையது. சுமார் 220 நாடுகளில் ஒளிபரப்பப்படும் பிரீமியர் லீகின் நடப்பு சீசன் வருகின்ற மே மாதம்...
View Articleஒரே ஆட்டத்தில் 10 புதிய வீரர்களை களமிறக்கி இந்தியா சாதனை: ஓமான் அணிக்கு...
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்திய கால்பந்து அணி மீண்டும் களமிறங்கியது. இந்த ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய பல வீரர்கள் அணியில் இடம் பெற்று இருந்தனர். இந்திய அணியில் பல்வேறு...
View Articleசர்ச்சைக்குரிய பெனால்டி: ஸ்பெயின் அதிர்ச்சி டிரா!
உலகமெங்கும் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இன்று ஸ்பெயின் அணியும் கிரீஸ் அணியும் மோதின. 2010ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில்...
View Articleபெஹ்ரைன் ஜிபி பயிற்சி ஓட்டம்: வெட்டல், அலோன்சோ ஏமாற்றம்!
பார்முலா 1 கார் பந்தயத்தில் புதிய சீசன் வருகின்ற 28ஆம் தேதி பெஹ்ரைன் நாட்டில் துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளோடு புதிய சீசன் தூங்கப் இருக்கிறது. புதிய எஞ்சின் மாற்றிய மெக்லாரன் அணி, பார்முலா 1...
View Articleசமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார் ஹென்ரி: நிறவெறி தாக்குதலுக்கு எதிரான...
ஆர்சனல் பார்சிலோனா போன்ற பல்வேறு முன்னணி அணிகளில் விளையாடியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரரான ஹென்ரி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மட்டுமல்லாமல் அவர் விளையாடிய அணிகளுக்கு கோப்பைகளை வெல்ல...
View Articleமார்ச் மாதத்தில் சிறந்த வீரருக்கான பெயர்கள் பரிந்துரை: லின்கார்ட், கேன்...
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் மாதம்தோறும் சிறந்த வீரர், சிறந்த மேலாளர், சிறந்த கோல் என பல்வேறு விருதுகள் வழங்கப்படும், இதை மக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்....
View Articleபுதிய சீசன் பழைய கதை: வெற்றியுடன் துவங்கினார் ஹமில்டன்!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் இன்று இறுதியாக பார்முலா1 கார்பந்தயம் மீண்டும் துவங்கியது. புதிய சீசனில் பல்வேறு புதுமுகங்கள், ஓய்வு அறிவித்து விட்டு மீண்டும் பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்க...
View Articleஉலக கோப்பை தகுதி சுற்று: அல்பேனியா அணிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி!
உலகமெங்கும் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதி சுற்றில் இன்று உலக தர வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் 66 ஆவது இடத்தில் இருக்கும் அல்பேனியா அணியும் மோதின....
View Articleஉலக கோப்பை தகுதி சுற்று: போராடி வென்றது ஸ்பெயின்!
உலகமெங்கும் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் இன்று உலக தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணியும் 89வது இடத்தில் இருக்கும் ஜார்ஜியா அணியும் மோதின. சென்று ஆட்டத்தில் கிரீஸ்...
View Articleஇந்திய அணி படுதோல்வி: 6 கோல் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி!
உலகமெங்கும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று நடைபெற்று வரும் இந்த சமயத்தில் இந்திய அணி நட்புரீதியிலான கால்பந்து ஆட்டம் ஆடி வருகின்றது. கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தில் ஓமான் அணிக்கு எதிராக...
View Articleபேயர்ன் அணியின் நட்சத்திர வீரர் லெவான்டாஸ்க்கி காயம்: போலந்து அணிக்கு பின்னடைவு!
உலகமெங்கும் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நேற்று உலக தர வரிசையில் 19வது இடத்தில் இருக்கும் போலந்து அணியும் 151 வது இடத்தில் இருக்கும் அண்டோரா அணியும் மோதின. இதில் போலந்து அணி ஆதிக்கம்...
View Articleபுதிய ஆண்டின் முதல் மூன்று மாதத்தின் சிறந்த வீரர் மெஸ்ஸி: சிஐஇஎஸ் அறிக்கை !
ஐரோப்பிய கண்டத்தின் டாப் 5 லீக் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரீமியர் லீக், ஸ்பெயின் நாட்டைச் லா லிகா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புண்டஸ்லீகா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லீக் ஒன்...
View Articleபுதிய லோகோவை வெளியிட்டது இன்டர்: இரண்டாகப் பிரிந்த ரசிகர்கள்!
இத்தாலியன் லீகான சிரி அ லீகில் இதுவரை 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இன்டர் அணி 1908ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, தோற்றுவிக்கப்பட்ட அடுத்த ஆண்டு சிரி அ கோப்பையை வென்றனர். இத்தாலியின் கால்பந்தை...
View Articleபோர்ட்டோ, செல்சீ அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் இடமாற்றம்!
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான காலிறுதி சுற்றுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 7, 8 ஆகிய தேதிகளிள் நடைபெறவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் கால் இறுதிப் போட்டிகள் மோதும்...
View Articleபல வாய்ப்புகளை தவற விட்ட ரொனால்டோ: போராடி வென்ற போர்ச்சுகல்!
உலகமெங்கும் நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இன்று உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணியும் 98வது இடத்தில் இருக்கும் லக்சம்பர்க் அணியும் மோதின. சென்ற...
View Articleகோல் மழை பொழிந்த நெதர்லாந்து: ஜிப்ரால்டர் அணிக்கு எதிராக பாரபட்சமின்றி...
உலகமெங்கும் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் 195 ஆவது இடத்தில் இருக்கும் ஜிப்ரால்டர் அணியும் மோதின. உலகக்கோப்பை...
View Articleமோகன் பகான் அணியின் மேலாளர் மேலும் ஓர் ஆண்டு ஒப்பந்தம்!
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் ஆடும் மோகன் பகான் அணியின் மேலாளரான லோபஸ் ஹபாஸ் முதல் சீசனில் இருந்து இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் மேலாளராக செயல்பட்டு வருகிறார். 2018 ஆம் ஆண்டு வரை அட்லடிகோ...
View Articleகடைசி நேரத்தில் கோல்: போராடி வென்றது இங்கிலாந்து!
உலகமெங்கும் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இன்று உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும், 19வது இடத்தில் இருக்கும் போலந்து அணியும் மோதின. போலந்து அணியின் கேப்டனும்...
View Article