Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

ISL: கோப்பை வென்றது மும்பை: கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தல்!

இந்தியன் சூப்பர் லீகின் இறுதிப் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை அணியும் நடப்பு சாம்பியனான மோகன் பேகன் அணியும் மோதின. லீக் போட்டிகளில் கடைசி ஆட்டத்தை மும்பை அணிக்கு எதிராக...

View Article


புதிய மேலாளர், பழைய அவலம்: லெஸ்டர் அணியிடம் மண்டியிட்ட ஷெஃபீல்ட் யுனைடெட்!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லெஸ்டர் சிட்டி அணியும் கடைசி இடத்தில் இருக்கும் ஷெஃபீல்ட் யுனைடெட் அணியும் மோதின....

View Article


பழி தீர்த்தது ஆர்சனல்: டோட்டன்ஹாம் அணியின் வெற்றி ஓட்டம் முடிவு!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் புள்ளி பட்டியல் 10வது இடத்தில் இருக்கும் ஆர்சனல் அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் டோட்டன்ஹாம் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதிய...

View Article

ரொனால்டோ ஹாட்ரிக்: இரண்டாம் இடத்தை நெருங்கும் யுவன்டஸ்!

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நடப்புச் சாம்பியனான யுவன்டஸ் அணியும் 17வது இடத்தில் இருக்கும் காக்லியாரி அணியும் மோதின. இவ்விரண்டு...

View Article

ஹசார்ட் மீண்டும் காயம்: ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தப்பின் தொடர் பிரச்சினை!

செல்சீ அணிக்காக நூறுக்கும் அதிகமான கோல் பதிவு செய்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வீரரான ஹசார்ட் 2012ஆம் ஆண்டு செல்சீ அணியில் இணைந்தார். அதிலிருந்து சுமார் 7 ஆண்டுகளாக செல்சீ அணியில் செலவிட்டு பல்வேறு...

View Article


வெற்றி பாதைக்கு திரும்பிய லிவர்பூல்: உல்வர்ஹாம்ப்டனுக்கு எதிராக மெர்சல் வெற்றி!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணியும் 13வது இடத்தில் இருக்கும் உல்வர்ஹாம்ப்டன் அணியும்...

View Article

பதவியேற்றார் லப்போர்ட்டா: பார்சிலோனா அணிக்கு மீண்டும் பொற்காலம் திரும்புமா?

லப்போர்ட்டா இன்று பார்சிலோனா அணியின் தலைவராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளார், 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பார்சிலோனா அணியின் தலைவராக செயல்பட்ட லப்போர்ட்டா பார்சிலோனா அணியை பல்வேறு...

View Article

செல்சீ அணி வெற்றி: காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது!

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செல்சீ அணியும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அட்லடிகோ அணியும் மோதின....

View Article


பேயர்ன் அணி வெற்றி: செல்சீக்கு இணையாக முன்னேறியது!

ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாசியோ அணியும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேயர்ன் அணியும்...

View Article


ஆர்சிச் அட்டகாசமான ஹாட்ரிக்: வெளியேறியது டோட்டன்ஹாம்!

ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் யூரோபா லீக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று க்ரோயேசியா நாட்டைச்சேர்ந்த டைனமோ சாக்ரப் அணியும் இங்கிலாந்து...

View Article

போக்பா ஏற்படுத்திய மாற்றம்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர்...

ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் யூரோபா லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த மிலான் அணியும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மான்செஸ்டர்...

View Article

யூரோபா லீக் கால் இறுதி அட்டவணை வெளியீடு: கிரனாடா - மான்செஸ்டர் யுனைடெட்...

ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் யூரோபா லீக்கின் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று அதிகாலையோடு முடிவடைந்தது. இதையடுத்து கால் இறுதிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. யூரோபா...

View Article

அரையிறுதிக்கு முன்னேறியது சவுத்ஹாம்ப்டன்: போனமத் அணிக்கு எதிராக வெற்றி!

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் எஃப்ஏ கோப்பையின் காலிறுதி போட்டியில் இன்று சவுத்ஹாம்ப்டன் அணியும் இரண்டாம் நிலை அணியுமான போனமத் அணியும் மோதின. சவுத்ஹாம்ப்டன் அணி கடந்த 12 ஆட்டத்தில் 9 ஆட்டங்கள்...

View Article


எஃப்ஏ கோப்பை: அரையிறுதி அட்டவணை வெளியீடு...செல்சீ, மான்செஸ்டர் சிட்டி...

கால்பந்தாட்டத்தில் மிக பழமை வாய்ந்த கோப்பையான எஃப்ஏ கோப்பை 1871ஆம் ஆண்டு துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எஃப்ஏ கோப்பையை வெல்வது என்பது கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஆர்சனல் அணி...

View Article

பார்சிலோனா அபார வெற்றி: முதல் இடத்திற்கான வேட்டை ஆரம்பம்!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் பார்சிலோனா அணியும், ஐந்தாம் இடத்தில் இருக்கும் சொசைடாட் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதிய...

View Article


வலுவிழக்கும் ஸ்பெயின் அணிகளின் ஆதிக்கம்: காலிறுதி போட்டியில் ஒரே ஒரு ஸ்பெயின்...

ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள முன்னணி அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளான ரியல்மாட்ரிட், பார்சிலோனா, அட்லடிகோ போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தி...

View Article

கோடையில் புதிய அணியில் இணையும் 4 நட்சத்திரங்கள்: புதிய யுகத்திற்கான வித்து!

கால்பந்து ஆட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரசியம் ஆனதோ அதைப்போன்று ஒவ்வொரு சந்தையிலும் தங்களுடைய அணியில் இணையும் புதிய வீரர்களை பார்ப்பது சுவாரசியம். நட்சத்திரங்கள், இளம் வீரர்கள், இளம் நட்சத்திரங்கள்...

View Article


'இன்னும் இரண்டு ஆண்டுகள் போட்டியிட ஆசை': மனம்திறந்த வாலண்டினா ரோஸி!

மோட்டோ ஜிபி வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற ஜாம்பவானான இத்தாலி நாட்டைச் சேர்ந்த வாலண்டினா ரோஸி கடந்த 1996ஆம் ஆண்டு முதன் முறையாக மோட்டார் பைக் பந்தயத்தில் கலந்து கொண்டார். சுமார் 25 ஆண்டுகள்...

View Article

பிரீமியர் லீக்: மே மாதத்திலிருந்து மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடப்பு சீசனில் இரண்டு வாரங்களுக்கு 10,000 முதல் 15,000...

View Article

காயத்தால் தவிக்கும் சாம்பியன்கள்: லிவர்பூல், ரியல் மாட்ரிட் அணிகளின் அவலநிலை!

காயம் என்பது கால்பந்து வீரர்களுக்கு இயல்பான ஒன்று, அணியில் ஓரிரு வீரர்கள் காயம் காரணமாக விலகும் பட்சத்தில் மாற்று வீரர்களை கொண்டு ஆட்டத்தில் அணுகுவது கால்பந்தாட்டத்தில் இயல்பு. பட்ட காலிலேயே படும்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>