Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

நெதர்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காஷ்யப் !

$
0
0

அல்மேரி: நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப், அஜெய் ஜெயராம் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

நெதர்லாதின் அல்மேரியில் நெதர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரண்டாவாது சுற்றில் இந்தியாவின் அஜெய் ஜெயராம், பல்கேரியாவின் பிலிப் சிசோவை 21-7, 21-9 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், டென்மார்க்கின் ராஸ்மாசை 21-11, 7-21, 21-10 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>