Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் டிரா: 5ஆம் இடத்தை நழுவ விட்டது ஜம்ஷெட்பூர்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 69-வது ஆட்டம் ஜம்ஷெட்பூர் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில்...

View Article


பெங்களூரு ஆதிக்கம், டிராவில் முடிந்ததால் ஏமாற்றம்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 70வது ஆட்டம் பெங்களூரு அணிக்கும் ஒடிசா அணிக்கும் இடையில் நடைபெற்றது. பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் ஸ்பாட்டிற்கு நெருக்கமாக சென்று...

View Article


லெவன்டாஸ்கி புதிய சாதனை: சால்கேவை பந்தாடிய பேயர்ன்!

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் புண்டஸ்லிகா தொடரில் நேற்று இரவு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சால்கே அணியும், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. இரு...

View Article

பார்சிலோனா வெற்றி: மெஸ்ஸி இல்லாமல் தடுமாற்றம்!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியும் எல்சே அணியும் மோதின. நடப்பு சீசனில் துவக்கத்தில் திணறி வந்த பார்சிலோனா அணி, தொடர்ச்சியாக சிறப்பான...

View Article

வெளியேறியது லிவர்பூல்: முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்!

இங்கிலாந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஃப் ஏ கோப்பையின் நான்காவது சுற்றல் லிவர்பூல் அணியும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். கடந்த 19ஆம் தேதி இரு அணிகளும் லீக் போட்டியில்...

View Article


பதவி நீக்கப்பட்டார் லாம்பார்ட்: அடுத்து யார்?

செல்சீ அணிக்காக 600 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய வீரரான லாம்பார்ட் 2019ஆம் ஆண்டு அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார். 2019-20 சீசன் இவரது முதல் சீசன் ஆக அமைந்தது, அந்த சீசனில் அவரிடமிருந்து பெரிய அளவில்...

View Article

டிராவில் முடிந்த மும்பை, சென்னை ஆட்டம்: செய்த தவறுக்கு தக்க தண்டனை!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 71வது ஆட்டத்தில் மும்பை அணியும் சென்னை அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தில்...

View Article

ஐந்து நிமிடத்தில் மூன்று கோல்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்!

இங்கிலாந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஃப்.ஏ கோப்பையின் நான்காவது சுற்றில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் வைகொம்பே அணியும், டோட்டன்ஹாம் அணியும் மோதின. இரண்டாம் நிலை லீக்கான சாம்பியன்ஷிப்பில்...

View Article


பார்சிலோனா அணியில் மீண்டும் மெஸ்ஸி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

பார்சிலோனா அணி நாளை ரேயோ வோல்கானோ அணியுடன் மோதுகிறது, இதை முன்னிட்டு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் பார்சிலோனா அணியின் மேலாளர் கோமனுக்கு பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக...

View Article


ரியல்மாட்ரிட் அணிக்கு எதிராக அணிவதற்கு பார்சிலோனாவின் பிரத்தியேக ஜெர்சி

கால்பந்து உலகத்தில் அதிக புகழ் பெற்ற ஆட்டங்களில் ஒன்றான பார்சிலோனா ரியல்மாட்ரிட் இடையிலான ஆட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 'எல் க்ளாசிகோ' (El Classico) என்றழைக்கப்படும் இந்த...

View Article

ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட்: சர்ச்சைக்குரிய தீர்ப்பால் சலசலப்பு!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 72வது ஆட்டம் மோகன் பேகன் அணிக்கும் நார்த் ஈஸ்ட் அணைக்கும் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணி டிரா ஆனதன் காரணமாக, இந்த...

View Article

ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்

செல்சீ அணியின் மேலாளராக செயல்பட்ட லாம்பார்ட் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து செல்சீ அணியின் தடுப்பாட்ட வீரரான ருடுகேர் மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் செல்சீ ரசிகர்கள்.செல்சீ...

View Article

செல்சீ மேலாளராக தாமஸ் டுச்செள் நியமனம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

இங்கிலீஷ் பிரீமியர் லீகின் ஆறு முக்கிய அணிகளில் ஒன்றான செல்சீ அணி இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் அணியின் முன்னாள் மேலாளர் லாம்பார்ட் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து...

View Article


அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இன்டர்: ஏசி மிலான் அணிக்கு தொடர்ச்சியாக...

இத்தாலி நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கோப்பா இத்தாலியாவின் காலிறுதிப் போட்டியில ஏசி மிலான் அணியும் இன்டர் அணியும் மோதின. கடந்த சில ஆட்டங்களாக ஏசி மிலான் அணியின் ஆட்டத்தில் சற்று சோர்வு காணப்பட்டது...

View Article

கார்லோஸ் சைன்ஸ் ஃபெராரியில் பயிற்சி ஓட்டம்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் சைன்ஸ் கடந்த 2015 ஆம் அணிடில் டோரோ ரோசொ அணியின் மூலம் ஃபார்முலா ஒனில் அறிமுகமானார். முதல் இரண்டரை ஆண்டுகள் டோரோ ரோசொ அணியில் செலவிட்டார், 2015 ஆம் ஆண்டு சீசன் முடிவில்...

View Article


ஆர்சனல் அணியில் இணைந்தார் ஒடேகார்ட்: ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது...

ஆர்சனல் அணியின் இதயத்துடிப்பாக செயல்பட்ட ஓசில் இந்த மாதம் பேர்னர்பாசே அணியில் இணைந்தார், அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்க்காக ஆர்சனல் அணி வீரர்களை தேடிவந்த நிலையில், ரியல் மாட்ரிட் அணியின்...

View Article

மீண்டும் ஒரு ஆட்டம், மீண்டும் ஒரு டிரா: கடந்த 6 ஆட்டங்களில் 5 இப்படித்தான்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 73வது ஆட்டத்தில் கேரளா அணியும், ஜம்சேத்பூர் அணியும் மோதின. இரு அணிகளும் 14 புள்ளிகளுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தை வகித்தனர். இதில் வெற்றி பெறும் அணி ஆறாவது...

View Article


சாதனையை முறியடித்த செல்சீ: முதல் ஆட்டத்தை டிரா செய்த டுச்செல்!

செல்சீ அணியின் மேலாளர் பதவியிலிருந்து லம்பார்ட் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிதாக டுச்செல் பணியமர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை வொல்வ்ஸ் அணியுடன் செல்சீ அணியின் மேலாளராக தனது முதல்...

View Article

முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது மான்செஸ்டர் யுனைடெட்!

பிரீமியர் லீகில் இரண்டாம் இடத்திலிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் ஷெபீல்ட் யுனைடெட் அணியுடன் மோதியது. இவ்விரு அணிகளும் ஆடிய முதல் ஆட்டத்தில் 3-2 என்ற...

View Article

மான்செஸ்டர் யுனைடெட் டுவான்செபே மீது நிறவெறி தாக்குதல் நடத்திய ரசிகர்கள்!

இன்று அதிகாலை ஷெபீல்ட் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது இதன் காரணமாக முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது. ஷெபீல்ட் யுனைடெட் அணி...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>