ஆல்ஃபா ரோமியோவின் புதிய கார் விரைவில் மக்கள் கண்முன்னால்!
ஃபார்முலா ஒன் போட்டியில் 2019ஆம் 'சாபர்' அணி 'ஆல்ஃபா ரோமியோ' என்று பெயர் மாற்றப்பட்டது. சென்ற ஆண்டு 10 இடங்களில் 8வது இடத்தை பெற்ற ஆல்ஃபா ரோமியோ அணி இம்முறையும் சென்ற ஆண்டின் ஓடுணர்களான கிமி ராய்கொனன்...
View Articleசாதனை படைத்த ரொனால்டோ: கோப்பையை வென்ற யுவண்டஸ்
இத்தாலியன் சிரி அ வென்ற அணிக்கும் கோப்பா இத்தாலியா வென்ற அணிக்கும் இடையே நடைபெறும் இந்த கோப்பையின் ஐம்பத்தி மூன்றாம் ஆண்டு இது. தொடர்ச்சியாக கடந்த எட்டு ஆண்டுகள் இந்த கோப்பையில் பங்குபெற்ற யுவண்டஸ்...
View Articleவெளியேறிய ரியல் மாட்ரிட் அணி: மூன்றாம் நிலை அணியுடன் அதிர்ச்சி தோல்வி
சென்ற வாரம் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையில் இருந்து வெளியேறிய ரியல் மாட்ரிட் அணி, இன்று அதிகாலை நடைபெற்ற கோப்பா டெல் ரே கோப்பை போட்டியில் மூன்றாம் நிலை அணியான அல்கோயானோவை எதிர்கொண்டது. ஆட்டம் துவங்குவதற்கு...
View Articleஉலகக் கோப்பை விளையாட தடை செய்யப் படுவார்கள்: ஃபிஃபா அதிரடி அறிக்கை
ஐரோப்பிய சூப்பர் லீக் என்பது, ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் அனைத்து பெரிய அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென ஒரு லீக் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, அதில் அவர்கள் முதலில் 'ரவுண்ட் ராபின்' முறையில் விளையாடி...
View Articleபிளே ஆஃப் ஸ்பாட்டிற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது சென்னை!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 66வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணியும், புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சென்னை அணியும் மோதின. சென்னை அணி இந்த...
View Articleமான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் அகுவேரோவிற்கு கொரோனா!
மான்செஸ்டர் சிட்டி அணியின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் அகுவேரோ. மான்செஸ்டர் சிட்டி அணி தங்களது முதல் பிரீமியர் லீக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய பங்காற்றியவர். கடந்த 10 ஆண்டுகளாக மான்செஸ்டர்...
View Articleநான்கு ஆண்டுகளுக்கு பின் தோல்வி: கோப்பையை கோட்டை விட்டதா லிவர்பூல்?
தொடர்ச்சியாக 3 லீக் ஆட்டங்களில் கோல் எதுவும் பதிவு செய்யாத லிவர்பூல் அணி, கடுமையான தடுப்பு ஆட்டத்திற்கு பெயர் போன பர்ன்லீ அணியை சந்தித்தது. டிசம்பர் மாதம் 19ஆம் தேதி கிரிஸ்டல் பாலஸ் அணிக்கு எதிராக...
View Articleகூட்டு வட்டியின் சக்தியைப் புரிந்துகொள்ளுங்கள்
80403285 ஆம், உங்கள் உழைப்பை விட நீங்கள் பெறும் வெற்றிகள் பெரியதாக அமைவது சாத்தியமே! கூட்டு வட்டியின் சக்தியின் மூலம், தினந்தோறும் நீங்கள் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்லலாம். அனுஜா, தனது எல்லா...
View Articleபோராடி வென்றது பார்சிலோனா: அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கோப்பா டெல் ரே கோப்பையின் கடைசி 32 அணிகளுக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதைத்தொடர்ந்து மூன்றாம் நிலை அணியான கொர்னல்லா அணியை சந்தித்தது பார்சிலோனா. கொர்னல்லா...
View Articleரியல்மாட்ரிட் மேலாளருக்கு கொரோனா தொற்று!
கால்பந்து உலகத்தை 90களில் அலங்கரித்த வீரர்களுள் முக்கியமான ஒருவர் சிடான். இத்தாலியில் யுவெண்டஸ் அணிக்காகவும், ஸ்பெயினில் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் பல்வேறு கோப்பைகளை வென்று தந்துள்ளார். குறிப்பாக...
View Articleமும்பை அணி மீண்டும் வெற்றி: அசத்தலான கவுண்டர் அட்டாக் ஆட்டம்!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 67வது ஆட்டம் ஈஸ்ட் பெங்கால் அணி மற்றும் மும்பை அணி இடையில் நடைபெற்றது. நடப்பு சீசனில் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் தோல்வியை...
View Articleகோப்பா டெல் ரே அட்டவணை வெளியீடு; பார்சிலோனாவிற்கு மீண்டும் இரண்டாம் நிலை அணி!
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கோப்பா டெல் ரே கோப்பைக்கான தொடரின் இறுதி 32 அணிகளுக்கான ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் தற்பொழுது அடுத்த சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்...
View Articleமோட்டோ ஜீபி அட்டவணையில் மாற்றம்!
மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டிற்கான மோட்டோ ஜீபி சீசன் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி நடக்கவிருந்த அர்ஜென்டினா ஜிபி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மட்டுமல்லாமல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி...
View Articleஃபார்முலா ஒன் பந்தயத்திற்கு திரும்பும் ஜென்சன் பட்டன்!
ஃபார்முலா ஒன் பந்தயத்தில் 2000ஆம் ஆண்டில் தனது முதல் பந்தயத்தில் வில்லியம்ஸ் அணியினருக்காக ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸில் ஜென்சன் பட்டன் போட்டியிட்டார். இதன்மூலம் பிரிட்டனிலிருந்து ஃபார்முலா ஒன்...
View Articleவெளியேறியது ஆர்சனல்: ஆறு ஆட்டத்துக்கு பின் முதல் தோல்வி!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் எஃப். ஏ கோப்பையின் நான்காம் சுற்றில் நடப்பு சாம்பியனான ஆர்சனல் அணியும் சௌதம்ப்டன் அணியும் மோதின. தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களில் தோல்வியை தழுவாத ஆர்சனல் அணி, 5 வெற்றி...
View Articleமஞ்சள் அட்டை மழை பொழிந்த நடுவர்: சர்ச்சையான ஆட்டம் சமமாக முடிந்தது!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 68வது ஆட்டம் கோவா அணிக்கும் கேரளா அணிக்கும் இடையில் நடைபெற்றது. இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கோவா அணி ஆதிக்கம் செலுத்த 3-1 என்று கோல் கணக்கில் கோவா அணி வெற்றி...
View ArticleMessi -ஐ விட எம்பாப்பே சிறந்தவரா? ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
ஆண்டுதோறும் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் சார்பாக அந்த ஆண்டின் சிறந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் பட்டியலில் மெஸ்ஸிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இந்த பட்டியலில்...
View Articleஏசி மிலான் தோல்வி: சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட்டிற்கு முன்னேறியது அட்லாண்டா!
இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் சிரி அ லீக் போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணியும், புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும்...
View Articleகாயத்திலிறுந்து மீண்டு வந்த ஹஸார்டின் முதல் கோல்: ரியல் மாட்ரிட் அட்டகாசமான...
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா தொடரில் இன்று அதிகாலை ரியல்மாட்ரிட் அணியும் அலாவெஸ் அணியும் மோதின. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் மேலாளர் சிடான்னிர்க்கு பதிலாக துணை...
View Articleடாம்மி ஆபிரகாம் ஹாட்ரிக்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது செல்சீ
இங்கிலாந்து முழுவதும் எஃப்.ஏ கோப்பை நடைபெற்றுவரும் நிலையில் இன்று செல்சீ அணிக்கும் இரண்டாம் நிலை அணியான லூட்டன் அணிக்கும் இடையே நடைபெற்றது. டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்து செல்சீ அணியின் ஆட்டம் சற்று...
View Article