மெக்லாரன் அணியின் புதிய கார் அடுத்த மாதம் வெளியீடு!
பார்முலா 1 கார் பந்தயத்தில் எட்டு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அணியான மெக்லாரன் அணி சென்ற ஆண்டு மூன்றாவது இடம் பிடித்தது. எண்பதுகளில் ஆதிக்கம் செலுத்திய மெக்லாரன் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பின் சென்ற...
View Articleகடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா செய்தது ஹைதராபாத்: விரக்தியில் பெங்களூரு!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 74வது ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டம் நடப்பு சீசனில் மிக மந்தமான ஆட்டங்களில் ஒன்று. முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி...
View Articleதவறுகளால் வீழ்ந்த டோட்டன்ஹாம்: லிவர்பூல் அட்டகாசமான ஆட்டம்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீகில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியும் டோட்டன்ஹாம் அணியும் மோதின. லிவர்பூல் அணி 5வது இடத்திலும் டோட்டன்ஹாம் அணி 6வது இடத்திலும் இருக்கின்றது. இதில்...
View Articleகோப்பா டெல் ரே கோப்பை கால் இறுதிக்கான அட்டவணை வெளியீடு!
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கோப்பா டெல் ரே போட்டியின் கடைசி எட்டு அணிகள் மீதமிருக்கும் நிலையில், காலிறுதிக்காண அட்டவணை வெளியாகியுள்ளது, நடப்பு சீசனில் காலிறுதியில் மொத்தம் ஏழு முதல்நிலை அணிகளும்...
View Articleஎஃப்.ஏ கோப்பையின் ஐந்தாம் சுற்றிற்கான அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் எஃப்.ஏ கோப்பையின் ஐந்தாம் சுற்றுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தின் மிக பழமை வாய்ந்த கோப்பையான எஃப்.ஏ கோப்பையின் ஐந்தாம் சுற்றில் 16 அணிகள்...
View Articleஇருவேறு ஆட்டங்களாக காட்சியளித்த கோவா, ஈஸ்ட் பெங்கால் ஆட்டம்!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 75வது ஆட்டம் இன்று 3ஆம் இடத்தில் இருக்கும் கோவா அணிக்கும் 10வது இடத்தில் இருக்கும் ஈஸ்ட் பெங்கால் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டம் 1-1...
View Articleபேயர்ன் மியூனிக் நடுகள வீரர்களுக்கு கொரோனா!
புண்டஸ்லீகாவின் நடப்பு சாம்பியனான பேயர்ன் மியூனிக் இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. கடுமையான தாக்குதல் ஆட்டம் ஆடும் பேயர்ன் மியூனிக் இந்த...
View Articleகூடுதலாக இரண்டு சப்ஸ்டிடியூஷன்: பிரீமியர் லீக்கில் புதிய விதிமுறை!
இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஒரு ஆட்டத்திற்கு 3 வீரர்களை சப்ஸ்டிடியூட் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 3 சப்ஸ்டிட்யூட்களையும் செய்த பின், வீரர்கள்...
View Articleபதினோறு ஆட்டங்களுக்கு பின் நியூ காசில் அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடரில் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் எவர்டன் அணியும், 17வது இடத்தில் இருக்கும் நியூ காசில் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல்...
View Articleமீண்டும் நார்த் ஈஸ்ட் அணியிடம் வீழ்ந்தது மும்பை!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 76வது ஆட்டத்தில் இன்று மும்பை அணியும் நார்த் ஈஸ்ட் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்...
View Articleஷெபீல்ட் யுனைடெட் அணியுடன் வெற்றி: நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்ற...
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக்கில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஷெபீல்ட் யுனைடெட் அணியும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும்...
View Articleரசிகர்களை தன் பக்கம் திருப்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணியின் இளைஞர்!
இன்று உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி அணிகளான பேயன் மியூனிக், டார்ட்மண்ட், ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி ஆகியோர் விளையாடினாலும் இன்று பலரது பார்வையை 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆட்டம் பக்கம்...
View Articleரியல்மாட்ரிட் மீண்டும் தோல்வி: ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று நடப்பு சாம்பியனான ரியல்மாட்ரிட் அணி யும் புள்ளிப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் லெவண்டே அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல்...
View Articleகோல் இன்றி ட்ராவில் முடிந்த ஆர்சனல், மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம்!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை ஆர்சனல் அணியும் மான்செஸ்டர் யுனைட்டட் அணியும் மோதின. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி...
View Articleடுச்செலின் முதல் வெற்றி: ஆதிக்கம் செலுத்தி பர்ன்லீ அணியை வீழ்த்தியது!
பிரீமியர் லீகில் இன்று செல்சீ அணியும் பர்ன்லீ அணியுடன் மோதியது. இவ்விரண்டு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் செல்சீ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது, அந்த ஆட்டத்தில் பர்ன்லீ அணி அடித்த ஷாட்...
View Articleகிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதால் சென்னை அணி தோல்வி!
இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 77வது ஆட்டத்தில் இன்று ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதின. ஐதராபாத் அணி இப்போட்டியில் வெல்லும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும், அதைப்போல...
View Articleஇரண்டு கோல் பின்நிலையிலிருந்து வெற்றி பெற்ற மோகன் பேகன்!
இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 78வது ஆட்டத்தில் கேரளா அணியும் மோகன் பேகன் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் மோகன் பேகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகத்தில்...
View Articleலிவர்பூல் அபார வெற்றி: எட்டு ஆட்டங்களுக்கு பின் வெஸ்ட் ஹாம் தோல்வி!
பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை நடந்து முடிந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியும், வெஸ்ட் ஹாம் அணியும் மோதின. இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் லிவர்பூல் அணி கடுமையான ஆதிக்கம் செலுத்தி 2-1 என்ற...
View Articleகெய்ன் இல்லாமல் திண்டாடிய டோட்டன்ஹாம்: தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வி!
பிரீமியர் லீக் போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியும் பிரைட்டன் அணியும் மோதின. நடப்பு சீசனின் துவக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த டோட்டன்ஹாம் அணி இந்த சீஸனில் பல கோப்பைகளை பெறும்...
View Articleஇரண்டாம் இடத்திற்கு முன்னேறிய பார்சிலோனா: பழிவாங்கிய லியோனல் மெஸ்ஸி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா போட்டியில் இன்று அதிகாலை அத்லெடிக் கிளப் அணியும் பார்சிலோனா அணியும் மோதின. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் பார்சிலோனா அணியை...
View Article