டென்னிஸ் ரேங்கிங்: ‘நம்பர்-2’ இடத்துக்கு முன்னேறிய பெட்ரா கிவிட்டோவா...!
பாரீஸ்: சர்வதேச டென்னிஸில் பெண்களுக்கான தரவரிசைப்பட்டியலில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா ‘நம்பர்-2’ இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான...
View Articleஇத்தாலி ஓபன் டென்னிஸ்: தோள்பட்டை காயம் காரணமாக ஷரபோவா விலகல் !
ரோம்: இத்தாலி ஓபன் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவா தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. சர்வதேச டென்னிஸ்...
View Articleடென்னிஸ் ரேங்கிங்: தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்த்தில் நீடிக்கும் நயோமி ஒசாகா!
பாரீஸ்: சர்வதேச டென்னிஸில் பெண்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஜப்பானின் நயோமி ஒசாகா தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான...
View Articleமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன இகர் கேசிலஸ்...: எதிர்காலம் கேள்விக்குறி!
பார்சிலோனா: மாரடைப்பு ஏற்பட்ட போர்ட்டா கால்பந்து அணியின் கோல்கீப்பர் இகர் கேசிலஸ், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்சஜ் செய்யப்பட்டார். ஸ்பெயின் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் இகர் கேசிலஸ் (37 வயது)....
View ArticleTiger Woods: அமெரிக்காவின் உயரிய விருதைப் பெற்றார் டைகர் உட்ஸ்
அமெரிக்க குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதை பிரபல கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸுக்கு பெற்றுள்ளார்.கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் பிரபலமாக விளங்குபவர் டைகர் உட்ஸ். 43 வயதான இவர் கடந்த மாதம்...
View ArticleMumbai Police Tweet:கிரிக்கெட்டை போல கால்பந்தில் மான்கட் கோல் அடித்த அசத்தல்...
மான்கட் என்ற உடன் ஞாபகம் வருவது ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை மான்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்தியது தான். இது பல வாரமாக விவாதமாக இருந்து வந்தது.மான்கட்...
View ArticleBeckham:போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய டேவிட் பெக்காமுக்கு 6 மாத தடை!
லண்டன்: போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட்...
View ArticleWWE புகழ் சில்வர் கிங் போட்டியின் போது மரணம்- ரசிகர்கள் சோகம்
நம்மில் பலரும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுகளில் தற்போது WWE போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.அமெரிக்காவில் பிரபலாமன WWE போட்டிகளை நம் இந்தியாவிலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றன. அதில் இடம்பெறும்...
View Articleஅகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி-லீக் சுற்று போட்டிகள் துவங்கியது!
பெரியகுளத்தில் 60-ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் லீக் சுற்று போட்டிகள் நேற்று துவங்கியது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அமரர் பி.டி....
View Articleபெண்ணை காதலிப்பதால் வீட்டை விட்டு விரட்ட முயலும் சகோதிரி: துத்தி சந்த்
தன்பால் ஈர்ப்பு காரணமாக சக தோழி ஒருவரை காதலித்து வருவதாகவும், அதற்கு தன்னுடைய சகோதிரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.இந்தியாவில்...
View Articleமெஸ்சி, ரொனால்டோவை மிஞ்சும் அபூர்வ திறமை ....: அலறவைக்கும் 5 வயது ஈரான் சிறுவன்!
தெஹ்ரான்: ஈரானின் ஐந்து வயது சிறுவனின் அபூர்வ கால்பந்து திறமையைக்கண்டு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈரானைச் சேர்ந்த 5 வயது சிறுவன் அராத் ஹொசைனி. இவர் தனது அசாத்திய கால்பந்து...
View Articleதிடீரென உயிரிழந்த இளம் WWE ஸ்டார் ஆஷ்லே மாஸரோ!!! தற்கொலையா?
நம்மில் பலரும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுகளில் தற்போது WWE போட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் பிரபலாமன WWE போட்டிகளை நம் இந்தியாவிலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றன. அதில் இடம்பெறும்...
View Articleமுன்னாள் ‘ஃபார்முலா-1’ சாம்பியன் வீரர் நிக்கி லாடா காலமானாா்!
வியன்னா: ஆஸ்திரியாவின் முன்னாள் ஃபார்முலா-1 சாம்பியன் நிக்கி லாடா இன்று காலமானாா். ஆஸ்திரியாவின் ‘ஃபார்முலா-1’ கார் பந்தய வீரர் நிக்கி லாடா. இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அவரின்...
View Articleசுதிர்மன் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி!
நானிங்: சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி, மலேசியாவிடம் தோல்வியை சந்தித்தது. சீனாவின் நானிங்கில் 16வது சுதிர்மன் பேட்மிண்டன் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் மலேசிய அணியை எதிர்கொண்டனர்....
View Articleஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண்டு தடையா?
புதுடெல்லி: ஆசிய சாம்பியஷிப்பில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனயில் சிக்கியுள்ளார். தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து தங்கம் வென்று...
View Articleசுதிர்மன் கோப்பை: சீனாவிடம் படுதோல்வியடைந்த இந்திய அணி!
நானிங்: சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி, சீனாவிடம் படுதோல்வியை சந்தித்தது. சீனாவின் நானிங்கில் 16வது சுதிர்மன் பேட்மிண்டன் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் சீன அணியை எதிர்கொண்டனர்....
View Articleஊக்கமருந்து சர்ச்சை: கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை?
புதுடெல்லி: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தமிழகத்தின் கோமதி மாரிமுத்துக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: குன்னேஸ்வரன் தோல்வி.... கெர்பர் ‘ஷாக்’... பெடரர்...
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன்...
View Articleரைபிள் உலகக்கோப்பை: தங்கம் வென்றார் அபூர்வி சண்டிலா!
முனிச்: ஜெர்மனியில் நடக்கும் ரைபிள்/ பிஸ்டல் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா தங்கம் வென்று அசத்தினார். ஜெர்மனியின் முனிச் நகரில் மூன்றாவது சர்வதேச துப்பாக்கி...
View Article‘ஃபார்முலா-1’ மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் அசத்தல் வெற்றி...!
மாண்டி கார்லோ: ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடன் அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1...
View Article