பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்...
View Articleஅகில இந்திய கூடைப்பந்து: இந்திய வங்கி அணி சாம்பியன்!
கரூர் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற, 61 வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கரூர் கூடைப்பந்தாட்ட கழகம், எல்.ஆர்.ஜி.நாயுடு...
View Articleரைபிள் உலகக்கோப்பை: சாதனையுடன் தங்கம் வென்றார் சவுரவ் சவுத்ரி!
முனிச்: ஜெர்மனியில் நடக்கும் ரைபிள்/ பிஸ்டல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். ஜெர்மனியின் முனிச் நகரில் மூன்றாவது சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை நடக்கிறது....
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக கிவிட்டோவா விலகல்!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செக் குடியரசின் முன்னணி வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா காயம் காரணமாக விலகினார்.பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: களிமண் ‘கிங்’ நடால் வெற்றித்துவக்கம்!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ஸ்பெயினி ரபெல் நடால் அசத்தல் வெற்றி பெற்றார். பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தட்டுத்தடுமாறி 800வது வெற்றி பெற்ற செரினா வில்லியம்ஸ்!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். இது இவரின் 800வது வெற்றியாக அமைந்தது....
View Articleசாம்பியன்..ராணி... சரியான ‘நோஸ் கட்’: பிரெஞ்சு ஓபனில் தொடரும் செரினாவின் உடை...
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் தொடரில் கடந்த ஆண்டு தன் உடைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு, அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பதிலடி கொடுக்கும் விதமாக சூப்பர் ஹீரோ உடை அணிந்து இம்முறை போட்டியில் கலந்து கொண்டு...
View Articleபெயர் கூட தெரியாது.... மீண்டு வருவேன்..: கோமதி மாரிமுத்து நம்பிக்கை!
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து, அதில் தெரிவிக்கும் பெயர் கூட தெரியாது என்றும் அதிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். தோஹாவில் நடந்த ஆசிய தடகள...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் செரினா, சிமோனா ஹலேப்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு, முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹலேப் ஆகியோர் முன்னேறினர். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...
View Articleரைபிள் உலகக்கோப்பை: தங்கம் வென்ற மனு பகேர்,சவுரப் சவுத்ரி ஜோடி : இந்தியா...
முனிச்: ஜெர்மனியில் நடக்கும் ரைபிள்/ பிஸ்டல் உலகக்கோப்பையில் இந்தியாவின் மனு பகேர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். ஜெர்மனியின் முனிச் நகரில் மூன்றாவது சர்வதேச துப்பாக்கி சுடுதல்...
View ArticleChelsea: ஐரோப்பா லீக் ஃபைனல்: ஆர்சனலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற செல்சி!
பாகு: ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் ஃபைனலில் ஆர்சனலை வீழ்த்திய செல்சி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஐரோப்பாவின் கால்பந்து கிளப் அணிகள் மோதும் ஐரோப்பா லீக் கால்பந்து தொடர் நந்தது. அஜர்பெய்ஜான்...
View ArticleFrench Open 2019: 400வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்ற ரோஜர் பெடரர்!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, முன்னணி வீரர் ரோஜர் பெடரர் முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...
View ArticleFrench Open 2019: நான்காவது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால்!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, முன்னணி வீரர் ரபெல் நடால் முன்னேறினார். பிரான்ஸின் பாரீஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...
View ArticleCopa America : அர்ஜெண்டினாவுக்காக ஒரு ‘கப்’பாவது வாங்கனும்: மெஸ்சி உருக்கம்!
ப்யூனாஸ் ஏர்ஸ்: தன் 26 ஆண்டு கால கோப்பை கனவை பிரேசிலில் நடக்கும் கோபா அமெரிக்கா தொடரில் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில்...
View ArticleFrench Open 2019: 36 ஆண்டுக்கு பின் நான்காவது சுற்றுக்கு முன்னேறிய முதல்...
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு,பிரிட்டனின் ஜொகான காண்டா முன்னேறினார். இதன் மூலம் சுமார் 36 ஆண்டுக்கு பின் இத்தொடரின் நான்காவது சுற்றுக்கு தகுதி...
View ArticleRoger Rederer: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், பெடரர் அசத்தல்...: செரினா...
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது...
View ArticleChampions League: சாம்பியன்ஸ் லீக்: சாம்பியன் லிவர்பூல் அணிக்கு கோலாகல வரவேற்பு!
மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஃபைனலில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோலகல வரவேற்பு அளித்தனர். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், ஐரோப்பிய கால்பந்து கிளப்...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ், ஆஸ்லே பார்டி!
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஆஸ்திரேலியவின் ஆஸ்லே பார்டி, அமெரிக்காவின் மாடிசன் கீஸ் ஆகியோர் முன்னேறினர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன்...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் பெடரர்- நடால் பலப்பரீட்சை!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னணி வீரர்களான ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரர் முன்னேறினர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன்...
View Articleபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மழையால் காலிறுதி போட்டிகள் ரத்து!
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு...
View Article