Be it the road to a final, or way back home - being distracted cost dear even to the mightiest. It can cost you dea… https://t.co/5bieNMLeOD
மான்கட் பரபரப்பை ஏற்படுத்தியது போல கால்பந்து போட்டியில் தற்போது மான்கட் கோல் அடித்த நிகழ்வு நடந்துள்ளது.
ஆம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணியின் டிரெண்ட் அலெக்ஸாண்டர் அர்னால்டு, கார்னரிலிருந்து பந்தை உதைக்க தயாரானார். ஆனால் திடீரென பந்தை உதைக்காமல் வேறுபக்கம் நடப்பது போல சென்று, மீண்டும் வந்து திடீரென பந்தை எட்டி உதைத்தார். அதை லாவகமாக கோலாக்கினர் லிவர் பூல் அணியினர்.
SRH DC Trolls: அடேய் வார்னர் எங்கடா போன... போன் பண்ண கலீல் - SRH V DC அசத்தல் மீம்ஸ்கள்
மும்பை போலீஸ்:
மும்பை சாலை போக்குவரத்து போலீசார் இந்த வீடியோவை பதிவிட்டு சாலையில் கவனக்குறைவாக இருந்தால் இப்படி விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதனால் சாலை விதியை பின்பற்றவும் என பதிவிட்டுள்ளனர்.
Tom Moody: ரிஷப் பண்ட் அடித்ததில் கதறி அழுத டாம் மூடி!
Mobile AppDownload Get Updated News