லீட்ஸ் யுனைடெட் மீண்டும் தோல்வி: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' அன்டோனியோ!
சீசனின் துவக்கத்தில் பலர் வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய லீட்ஸ் யுனைடெட் இன்று தொடர்ச்சியாக தங்களது மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. பிரைட்டன் உடனான இன்றைய ஆட்டத்தில் 17ஆவது நிமிடத்தில்...
View Articleஃபுல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது செல்சீ
நடப்பாண்டு பிரீமியர் லீக் போட்டியில் துவக்க காலத்தில் சொதப்பி வந்த ஃபுல்ஹாம் அணியினர் கடைசி 5 ஆட்டத்தில் டிரா செய்து பலரை வியப்பில் ஆழ்த்தினர். குறிப்பாக லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹாம் அணிகளுடன்...
View Articleஏ.சி.மிலான் வீரர்களுக்கு கொரோனா தாக்குதல்
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவியது, இவற்றுள் இத்தாலி நாடு மிக கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நாடு. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட முதல் கால்பந்து லீக் இத்தாலியன் லீக் தான். அதன்பின் நடப்பு சீசன் எவ்வித...
View Articleகைகளை வைத்து கோல் அடித்த ஹார்ட்லி: நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 61-வது ஆட்டம் இன்று ஜம்சேத்பூர் அணிக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கும் இடையே நடந்தது. ஆட்டத்தில் முதல்பாதியில் துவக்கத்திலிருந்தே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஆதிக்கம்...
View Articleஎஃப் சி கோவா ஆதிக்கம்: அனல் பறந்த ஆட்டம் டிராவில் முடிந்தது
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 62வது ஆட்டம் இன்று எஃப் சி கோவா அணி மற்றும் மோகன் பேகன் அணிக்கு இடையிலாக நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி இரு அணிகளும் ஏட்டிக்குப் போட்டியாக கோலைநோக்கி பந்துகளை அடித்த...
View Articleடோட்டன்ஹாம் அசத்தல்: ஷெபீல்ட் யுனைடெட் மீண்டும் தோல்வி
இங்கிலாந்து முழுவதும் நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று டோட்டன்ஹாம் அணியும் ஷெபீல்ட் யுனைடெட் அணியும் மோதின. எப்பொழுதும் போல டோட்டன்ஹாம் அணி ஆட்டத்தின் துவக்கத்தில் ஒரு கோல்...
View Articleஇறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி தோல்வி; மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை!
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையின் இறுதி ஆட்டம் இன்று அதிகாலை பார்சிலோனா மற்றும் அட்லடிக் பில்பாவோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது . அரையிறுதி போட்டியில் ரியல் சொசையடாட் அணியை வீழ்த்தியது பார்சிலோனா. அதைப் போல...
View Articleமுதலிடத்தில் நீடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட்: டிராவில் முடிந்தது யுனைடெட்,...
பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக எதிர்பார்ப்புகளுடன் நடைபெறும் ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் லிவர்பூல் அணியும் மோதும் இந்த ஆட்டம், வருடம்தோறும் அதிகமான எதிர்பார்ப்புகளோடு நடைபெறும். குறிப்பாக...
View Articleசூடுபிடிக்கும் பிரீமியர் லீக் கோப்பைக்கான பந்தயம்: மான்செஸ்டர் சிட்டி அபார...
பெரும்பாலான அணிகள் 18 ஆட்டங்கள் ஆடிய நிலையில் அனைத்து ஆண்டுகளிலும் புள்ளி பட்டியல் ஓரளவு முடிவாகிவிடும். வெற்றி பெறப்போவது யார் வெளியேறப் போவது யார் யார் என்பது ஓரளவு அனைவரும் கணித்துவிடலாம், இம்முறை...
View Articleஆதிக்கம் செலுத்திய சென்னை அணி: மீண்டும் டிரா செய்தது.
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 63வது ஆட்டத்தில் இன்று சென்னை அணியும் ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதினர். இவ்விரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிந்தது.டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற...
View Articleகால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்!
2014ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற மேசுட் ஓசில், ஆர்சனல் அணிக்காக கடந்த எட்டு ஆண்டுகள் விளையாடி இன்று துருக்கி நாட்டைச் சேர்ந்த ஃபெனெர்பாசே அணியில் தன்னை இணைத்துள்ளார். நடுகள தாக்குதல் வீரரான இவர் பல்வேறு...
View Articleடாப் 10 இடத்திற்கு முன்னேறியது ஆர்சனல்: அபாமயெங் அட்டகாசம்!
பிரீமியர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் நியூ காசில் அணியை சந்தித்தது ஆர்சனல் அணி, தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற சூட்டுடன் களமிறங்கியது ஆர்சனல். மறுமுனையில் தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில்...
View Articleசிலாட்டான் அதிரடி: யுவெண்டஸ்ஸைவிட பத்து புள்ளி முன்னிலையில் ஏசி மிலான்
'இத்தாலியன் செரி அ' லீகில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்போடு களமிறங்கியது ஏசி மிலான். காக்லியாரி அணியினர் ஆட்டத்தை சிறப்பாக துவங்கினர். ஆனால் ஆட்டத்தின் போக்கிற்கு நேரெதிராக ஏசி மிலான் அணிக்கு ஒரு...
View Articleஇத்தாலியில் மீண்டும் மண்ட்சுகிச்: ஏசி மிலானில் இணைந்தார்!
மண்ட்சுகிச் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல்வேறு நாடுகளில் பல்வேறு அணிகளுக்காக கோப்பையை வெல்ல உதவியுள்ளார். குறிப்பாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேயர்ன் மியூனிக் அணியில் இரண்டு முறை புண்டஸ்லிகா...
View Articleமொரிசியோ அசத்தலான ஆட்டம்: சமமான ஆட்டம் சமனில் முடிந்தது!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 64-வது ஆட்டம் இன்று ஒடிசா மற்றும் ஹைதராபாத் இடையில் நடைபெற்றது. நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஆட்டம் இது. முதலாவது ஆட்டத்தில் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி...
View Articleஉலகக் கோப்பை கால்பந்து அட்டவணை: ரசிகர்களுக்கு உற்சாக அறிவிப்பு!
ஒவ்வொரு கண்டத்தின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையே நடைபெறும் ஃபிஃபா கிளப் உலக கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கத்தார் தேசத்தில் 2020ஆம் நடைபெறவிருந்த ஃபிஃபா கிளப் உலக...
View Articleமுதலிடத்தை பிடித்தது லெஸ்டர்: செல்சீ அணி படுதோல்வி!
இன்று அதிகாலை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில் செல்சீ அணியும் லெஸ்டர் அணியும் மோதின. கடந்த ஏழு ஆட்டங்களில் நான்கு தோல்வியை பதிவு செய்திருந்த செல்சீ அணி இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற...
View Articleடார்ட்முண்ட் அணியை பின்னுக்கு தள்ளி லெவர்குசென் இரண்டாம் இடம்!
ஜெர்மனி நாட்டில் நடைபெற்றுவரும் புண்டஸ்லீகா தொடரில் இன்று அதிகாலை டார்ட்முண்ட் அணியும் லெவர்குசென் அணியும் மோதிய ஆட்டத்தில் வெல்போர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார்கள் என்ற முனைப்பில் இரு அணிகளும்...
View Articleசாம்பியன்ஸ் லீக் 2020ஆம் ஆண்டின் சிறந்த 11 வீரர்கள் தேர்வு!
கோல் கீப்பர்: மனுவெல் நாயர்: பேயர்ன் மியூனிக் அணியின் கோல்கீப்பர் ஆன இவர் 2020ஆம் ஆண்டில் பேயர்ன் மியூனிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தார். குறிப்பாக பேயர்ன் மியூனிக்...
View Articleகடைசி நிமிடத்தில் வெற்றி: பழி தீர்த்த கேரளா பிளாஸ்டர்ஸ்!
இந்தியன் சூப்பர் லீகின் 65வது ஆட்டத்தில் பெங்களூரு அணியும் கேரளா அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் 4 கோல் அடித்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் கடுமையாக...
View Article