அர்மினியா அணிக்கு எதிராக டிரா செய்த பேயர்ன்: தொடர்ந்து தடுமாறும் பேயர்ன்...
ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக்கான புண்டஸ்லீகாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பேயர்ன் மியூனிக் அணியும், புள்ளிப் பட்டியலில் 18வது இடத்தில்...
View Articleமெக்லாரன் அணியின் புதிய கார் வெளியீடு!
2021 ஆம் ஆண்டு வருகிற மார்ச் மாதம் துவங்கவிருக்கும் ஃபார்முலா1 சீசனை முன்னிட்டு பல்வேறு அணிகள் புதிய வருடத்திற்கான தங்களது காரை வெளியிட்டு வருகின்றனர், இந்நிலையில் தற்பொழுது மெக்லாரன் அணி 2021 ஆம்...
View Articleசுருண்டது கேரளா: சீசனின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத்
இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 96 ஆவது ஆட்டத்தில் இன்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும், பத்தாமிடத்தில் இருக்கும் கேரளா அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய முதல்...
View Articleஎம்பாப்பே ஹாட்ரிக்: பார்சிலோனா தடுப்பு ஆட்டம் சொதப்பல்!
உலகத்தில் கிளப்களுக்கு இடையே நடைபெறும் மிகப்பெரிய போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று துவங்கியது. இதுவரை லீக் முறையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் இனிமேல்...
View Articleலிவர்பூல் ரிட்டர்ன்ஸ்: லைப்சிக் அணிக்கு கிடைத்த தண்டனை!
இங்கிலாந்து நாட்டு பிரீமியர் லீகின் நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணியும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லைப்சிக் அணியும் சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதின. 2009ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...
View Articleகேரளா அணியின் மேலாளர் பணி நீக்கம்: இஸ்ஃபாக் அஹமத் தற்காலிகமாக நியமனம்
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கேரளா அணி நடப்பு ஆண்டில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10வது இடத்தில் தவித்து வருகிறது. நேற்று இரவு ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில்...
View Articleமான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் வெற்றி: புள்ளி பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை...
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் எவர்டன் அணியும் மோதின. கடந்த...
View Articleபேயர்ன் மியூனிக்கில் தொடரும் கொரோனா: ஒரே மாதத்தில் நான்காவது வீரருக்கு தொற்று!
ஜெர்மன் புண்டஸ்லீகா நடப்பு சாம்பியனான பேயர்ன் மியூனிக் அணியின் நடுகள வீரர்களான மார்ட்டினஸ் மற்றும் கோரட்ஸ்க்கா ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு...
View Articleஇந்தியன் சூப்பர் லீக் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு
கோவாவில் நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இம்முறை ஃபடோர்டாவில் இருக்கும் ஜவஹர்லால் நேரு...
View Articleஅட்லடிகோ மாட்ரிட் அதிர்ச்சி டிரா: ரியல்மாட்ரிட் அணியை விட ஆறு புள்ளிகள் முன்னிலை
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று அதிகாலை நடந்து முடிந்த ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அட்லடிகோ மாட்ரிட் அணியும், புள்ளி பட்டியலில் 11-வது இடத்தில்...
View Articleஆல்ஃபா தாரி புதிய கார் வெளியீடு: புதிய ஓட்டுனருடன் களமிறங்கும் ஆல்ஃபா தாரி!
ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வருகின்ற மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறது, அதை முன்னிட்டு ஒவ்வொரு அணியினரும் தங்களது புதிய காரை வெளியிட்டு வருகின்றனர் அந்த வரிசையில் ஆல்ஃபா தாரி அணியின் சார்பாக...
View Articleகடைசி நிமிடத்தில் ஆட்டம் டிரா: மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ...
இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் 98 ஆவது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணியும் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் சென்னை அணியும் மோதின. இவ்விரு அணிகள்...
View Articleஎல்சிஆர் ஹோண்டா புதிய சீசனுக்கான பைக் வெளியீடு!
மோட்டோ ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் போட்டியிடும் எல்சிஆர் ஹோண்டா அணியின் சார்பாக புதிய மோட்டார் பைக்கை வெளியிட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டிற்கான புதிய மோட்டார் பைக்கை அனைத்து அணியினரும் வெளியிட்டி...
View Articleடாப் கியரில் ராய் கிருஷ்ணா: மோகன் பேகன் அணி மீண்டும் வெற்றி!
இந்தியன் சூப்பர் லீகின் 29வது ஆட்டம் முதலிடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணியினருக்கும், 9-வது இடத்தில் இருக்கும் ஈஸ்ட் பெங்கால் அணியினருக்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற...
View Articleசிறந்த இளம் வீரருக்கான விருது: டாட்மண்ட் அணியைச் சேர்ந்த ஹாலண்ட் தேர்வு!
பல்வேறு விருதுகளை குவித்த இளம் நட்சத்திரமான ஹாலண்டிற்கு மேலும் ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 21 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 'Talent of the year' விருது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட...
View Articleஆர்சனல் வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்: என்கேத்தியா பதிலடி
கால்பந்தாட்டத்தில் ஒரு வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அவரை சமூகவலைதளங்களில் விமர்சிப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக ஒரு வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதிருந்தால்...
View Articleஆதிக்கம் செலுத்திய செல்சீ: டிரா ஆனதால் ஏமாற்றம்!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சீ அணியும் 12வது இடத்தில் இருக்கும் சௌதம்ப்ட்டன் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் மோதிய...
View Articleஅதிரடி காட்டிய ஜாம்ஷெட்பூர், அதிர்ந்துபோன மும்பை: தொடர்ந்து இரண்டாவது தோல்வி!
இந்தியன் சூப்பர் லீகின் 100-வது ஆட்டம் நேற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் ஏழாவது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு அணிகள் மோதிய...
View Articleலிவர்பூல் அணி மீண்டும் தோல்வி: 22 ஆண்டுகளுக்குப் பின் எவர்டன் வெற்றி
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் போட்டியில் இன்று புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணியும், ஏழாம் இடத்தில் இருக்கும் எவர்டன் அணியும் மோதின....
View Articleரியல் மாட்ரிட் அணி வெற்றி: முதலிடத்தை நெருங்கும் ரியல்மாட்ரிட்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லீகா போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியும் 19வது இடத்தில் இருக்கும்...
View Article