ஆசிய விளையாட்டு: லியாண்டர் பயஸ் திடீர் விலகல்!
புனே: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்து இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் விலகியுள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளது,...
View Articleஆசிய விளையாட்டில் அசத்துவார்களா இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்!
இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.கிடாம்பி ஸ்ரீகாந்த்: முன்னாள் நம்பர்-1...
View ArticleEsow Alban: உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம்- இந்தியாவுக்கு முதல் பதக்கம்
ஜூனியர் உலக கோப்பை சைக்கிள் பந்தயப் போட்டியில் அந்தமானைச் சேர்ந்த எசோவ் அல்பான் முதல் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.ஜூனியர் உலலக் கோப்பை சைக்கிள் பந்தயப் போட்டி சுவிட்சர்லாந்து...
View Article3 வயது சிறுமி சஞ்சனாவின் வில் வித்தை சாகசம்!
சென்னையைச் சேர்ந்த சிறுமி, வில் வித்தையில் புதிய கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.3 வயது சிறுமி சஞ்சனாவின் கின்னஸ் சாதனை முயற்சி எம்.ஜி.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் சுதந்திரத்...
View ArticleKerala Flood: கேரளாவுக்காக கண்ணீர் சிந்தும் கால்பந்து ஜாம்பவான் அணிகள்!
கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக பார்சிலோனா, லிவர்பூல் உள்ளிட்ட கால்பந்து ஜாம்பவான் அணிகள் பதிவிட்டுள்ளனர். கேரளாவில் பெய்துவரும் வரலாறு...
View Articleஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் பஜ்ராங் புனியா!
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் பஜ்ராங்....
View Articleஆசிய விளையாட்டு: முதல் நாளில் 1 தங்கம் 1 வெண்கலத்துடன் முடித்த இந்திய...
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ராங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் பஜ்ராங்....
View ArticleAsian Games 2018: பஜ்ரங் புனியாவுக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை அறிவித்த...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ரூ. 3கோடி பரிசுத் தொகையை ஹரியானா விளையாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார்.நான்கு ஆண்டுகளுக்கு...
View Articleஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் லக்ஷாய் செரான்!
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில், இந்தியாவின் லக்ஷய் செரான் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய...
View Articleஆசிய விளையாட்டு: தங்கம் வென்று வரலாறு படைத்தார் வினேஷ் போகத்!
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு...
View Articleதங்க மங்கை வினேஷ் போகத்துக்கு அரசு வேலை: ரூ,. 3 கோடி பரிசு!
புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளின் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இவருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 3 கோடி பரிசு வழங்கப்படும் என ஹரியானா அரசு...
View Articleஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் திவ்யா கக்ரனுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல்...
View Articleஆசிய விளையாட்டு: ஹாக்கியில் 21-0 என இந்தியா வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஹாக்கியில் கஜகஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 21-0 என்ற கோல் கணக்கில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய...
View ArticleAsian Games: ஆசிய போட்டியில் இந்தியா பதக்கம் வென்ற செபக்டக்ராவ் கேள்வி...
இந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன.ஒலிம்பிக், காமென்வெல்த் போன்ற போட்டிகளுக்கு பிறகு உலகளவில் விளையாட்டு திருவிழாக கொண்டாடப்படும்...
View Articleஆண்களை தொடர்ந்து தங்கத்தை தவறவிட்ட பெண்கள் கபடி அணி - வெள்ளி வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.இந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று...
View ArticleAsian Games : டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சென்னை வீரர் பதக்கம் வென்று அசத்தல்
இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.இன்று நடந்த ஆசிய விளையாட்டு போட்டி, ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சென்னையை சேர்ந்த ரோகன் போபண்ணா –...
View Articleவெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிராஜ்னேவுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர்...
ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு தமிழக முதல்வர் ரூ. 20 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில்...
View Articleஆசிய விளையாட்டு: குதிரை ஏற்றத்தில் 2 வெள்ளி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு குதிரை ஏற்றத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை...
View Articleஆசிய விளையாட்டு: சாய்னா, சிந்துவுக்கு பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்குத் தகுதி பெற்று பதக்கத்தை உறுதிசெய்துள்ளனர்.18வது ஆசிய விளையாட்டு போட்டிகள்...
View ArticleAsian Games: 20 ஆண்டுகளுக்கு பிறகு 100மீ பிரிவில் வெள்ளி வென்று சாதித்த டூடி...
ஆசிய விளையாட்டு போட்டியில் 100மீட்டர் பிரிவில் இந்தியாவின் டூடி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். பல்வேறு இடற்பாடுகளை கடந்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.ஆசிய விளையாட்டு 2018 போட்டிகள்...
View Article