இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலம்பெங் நகரத்தில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகள் செப்டம்பர் 2 ல் முடிவரையும். நடைபெறவுள்ளது. இதில் போட்டியில் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கினர்.
ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
லக்ஷாய் அசத்தல்:
இந்நிலையில் ஆண்கள் துப்பாக்கி சுடுதல், டிராப் பிரிவில், இந்தியாவின் லக்ஷாய் செரான் 50க்கு 43 புள்ளிகள் எடுத்து, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதில் சீன தைபேவின், யாங் கன்பி தங்கப்பதக்கம் வென்றார்.
இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான மனாவிஜித் சிங் சாந்து, நான்காவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார்.
Mobile AppDownload Get Updated News