Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

வரி எய்ப்பு விவகாரத்தில் வசமாக சிக்கிய ரொனால்டோ!!

வரி எய்ப்பு புகாரில் சிக்கிய உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ, சிறை தண்டனையிலிருந்து தப்ப சுமார் 16.8 மில்லியன் பவுண்டு அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். கால்பந்து உலகின் மிகப்பெரிய...

View Article


ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: 53 ஆண்டுக்கு பின் தங்கம் வென்ற இந்தியர் லக்‌ஷயா சென்!

ஜகார்த்தா: ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். இதன் மூலம் ஜூனியர் பிரிவில் சுமார் 53 ஆண்டுக்கு பின் ஆண்கள் ஒற்றையர்...

View Article


ஆசிய ஜீனியர் மல்யுத்தம்: சச்சின் ரதிக்கு தங்கம்

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சச்சின் ரதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.இதில்...

View Article

ஃபார்முலா-1 கார்பந்தயம்: உள்ளூர் நாயகன் வெட்டல் ‘அவுட்’ : ஹாமில்டன் சாம்பியன்!

ஹாக்கன்ஹிமிரிங்: ஜெர்மனியில் நடந்த நடப்பு ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் ஜெர்மனி சுற்றில், உள்ளூர் நாயகன் பெராரி அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் பாதியில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்....

View Article

ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்கப்பதக்கம் வென்று பூனியா, ரதி அசத்தல்!

புதுடெல்லி: ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சச்சின் ரதி, தீபக் பூனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். இந்திய தலைநகர் டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்...

View Article


ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்து ஹோட்டல் ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரொனால்டோ!

ஏதென்ஸ்: ஹோட்டல் ஊழியர்களுக்கு ரொனால்டோ டிப்ஸ் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ, தனது காதலி மற்றும் குடும்பத்தாருடன் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றார்....

View Article

Mesut Ozil : ஜெர்மனி கால்பந்து அணியில் இனவெறி - உலக கோப்பை வென்ற மெசூட் ஓசில்...

ஜெர்மனி கால்பந்து அணி 2014ல் உலகக் கோப்பை வென்ற போதும், இந்தாண்டு ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையிலும் விளையாடிய மெசூட் ஓசில் இன வெறி காரணமாக ஓய்வு அறிவித்துள்ளார்.2014ல் நடந்த உலகக் கோப்பையை வென்ற...

View Article

இந்திய சைக்கிள் அணிக்கு விசா மறுத்த சுவிட்சர்லாந்து தூதரகம்!

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஜூனியர் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் வரும் ஆகஸ்ட்...

View Article


மெசூட் ஓசில் ஓய்வுக்கு காரணமான இனவெறி ஏற்றுக் கொள்ளமுடியாது - சானியா மிர்சா

ஜெர்மனி கால்பந்து அணியை சேர்ந்த மெசூட் ஓசில், தன் மீது திணிக்கப்பட்ட இனவெறியின் காரணமாக திடீர் ஓய்வை அறிவித்தார். இதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இனவெறி குறித்து டுவிட் செய்துள்ளார்.2014ல்...

View Article


வரலாறு படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட தமிழக வீரர் ராம்குமார்!

புதுடெல்லி: சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கும் வாய்ப்பை தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் தவறவிட்டார். ரோட் தீவுகளில் ஹால் ஆப் பேம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு...

View Article

இனவெறி எல்லாம் இல்ல, ஒசில் குற்றச்சாட்டுக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மறுப்பு!

பெர்லின்: ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு ஒரு போதும் துணை நிற்காது என மெசுட் ஒசில் குற்றச்சாட்டை ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு மறுத்துள்ளது. ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரில் லீக்...

View Article

கோலி என்ன கோலி... ரொனால்டோவின் உடம்புக்கு 20 வயசுதானாம்! - ஃபிட்னஸ் குறித்து...

போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உடல் ஃபிட்னஸ் 20 வயது இளைஞரைப் போல உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.உலகின் அதிக கால்பந்து ரசிகர்களை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர்...

View Article

உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸின் பவார்டு கோல் சிறந்த கோலாக தேர்வு!

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கோலாக பிரான்ஸின் பவார்டு கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை...

View Article


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்தியா-பாக்., மோதல்!

சென்னை: சென்னையில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்...

View Article

இனவெறி இல்ல, ஆனா தவறு உள்ளது : ஒசில் குற்றச்சாட்டுக்கு கிரிண்டல் பதில்!

பெர்லின்: ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பில் இனவெறி இல்ல, ஆனா தவறு நடந்ததை ஒப்புக்கொள்கிறேன் என ஒசில் குற்றச்சாட்டுக்கு கிரிண்டல் பதில் அளித்துள்ளார். ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரில்...

View Article


டைமண்ட் லீக் தடகளத்துக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி!

ஜூரிச்: டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிக்கு இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் வரும் 30ம் தேதி டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தம்...

View Article

டோக்கியோ ஒலிம்பிக்கை குறிவைக்கும் சானியா மிர்சா!

துபாய்: வரும் 2020ல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய நட்சத்திரடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். சர்வதேச...

View Article


லண்டனில் விஜய் மல்லையா ஃபோர்ஸ் இந்தியா அணிக்கு செக் வைத்த நீதிமன்றம்

லண்டன் : விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஃபோர்ஸ் இந்தியா அணியை நிர்வகிக்க, அந்நாட்டு நீதிமன்றம் சார்பாக ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார்.பார்முலா 1 கார்பந்தையத்தில் பங்கேற்கும் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான...

View Article

ரஷ்யா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் சவ்ரப் வெர்மா

மாஸ்கோ : ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை இந்திய வீரர் சவ்ரப் வெர்மா வென்று அசத்தியுள்ளார்.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதன்...

View Article

தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் கிராஹாம் பிரையர் மாரடைப்பால் திடீர் மரணம்!

சென்னை: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்க வந்த தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் கிராஹா ம் பிரையர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>