Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்கப்பதக்கம் வென்று பூனியா, ரதி அசத்தல்!

$
0
0

புதுடெல்லி: ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சச்சின் ரதி, தீபக் பூனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதன் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவு ஃபைனலில், இந்தியாவின் ரதி, மங்கோலியாவின் பேட் யம்பாசுரினை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
65094886

இதே போல 86 கி.கி., எடைப்பிரிவில், இந்தியாவின் தீபக் பூனியா, துர்மெனிஸ்தானின் அஷாத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

NEW DELHI: Sachin Rathi scripted a sensational turn around in the final bout while Deepak Punia asserted his supremacy without fuss as India won two gold and as many bronze medals in the freestyle competition on the concluding day of the Junior Asian Wrestling Championship on Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>