Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்து ஹோட்டல் ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரொனால்டோ!

$
0
0

ஏதென்ஸ்: ஹோட்டல் ஊழியர்களுக்கு ரொனால்டோ டிப்ஸ் கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ, தனது காதலி மற்றும் குடும்பத்தாருடன் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். அங்கு கோஸ்டா நவரினா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அப்போது தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு விருந்து அளித் தார்.
65102516
பின்னர் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.15 லட்சத்தை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனால் ஊழியர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். போர்ச்சுகல் தேசிய அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார்.

கிளப் போட்டிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். சமீபத்தில் ஜூவண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.902 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.

Cristiano Ronaldo gives Rs.15 lakh tips to hotel employees.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>