Sourabh's dream run continues! BAI congratulates the #AsianGames2018 bound shuttler, @sourabhverma09 on his… https://t.co/PQfr9zh7taமாஸ்கோ : ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை இந்திய வீரர் சவ்ரப் வெர்மா வென்று அசத்தியுள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவ்ரப் வெர்மா மற்றும் ஜப்பானின் கோகி வடனபே மோதினர்.
இந்த போட்டியில் இந்தியாவின் சவ்ரப் வெர்மா 18-21, 21-12, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்றார்.
அதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர் மற்றும் குஹோ கார்க் இணை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
Mobile AppDownload Get Updated News