Quantcast
Channel: tamil Samayam
Browsing all 2245 articles
Browse latest View live

நோவாக் ஜோகோவிச்: புல்லை சாப்பிட்டு வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ஜோகோவிச்!

லண்டன்: விம்பிள்டன் தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், புற்களை சாப்பிட்டு வித்தியாசமாக வெற்றியை கொண்டாடினார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் கிராண்ட்ஸ்லாம்...

View Article


மழையில் நனைந்த மற்ற தலைவர்கள்.... குடைக்குள் புடின்..... கேலி செய்த ரசிகர்கள்!

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பரிசு வழங்கும் விழாவில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மட்டும் குடை பிடிக்கப்பட்டு, மற்ற தலைவர்கள் மழையில் நனைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிக ரசிகர்களை...

View Article


வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா! - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்!

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன் போட்டியில் ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார்.20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பின்லாந்து தம்பெரெ நகரில்...

View Article

அடுத்த உலகக் கோப்பையை நடத்துகிறது கட்டுப்பாடுகள் மிகுந்த கத்தார் - சரிபட்டு...

அடுத்த பிஃபா உலகக் கோப்பை 2022 நடத்தும் வாய்ப்பை கதார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய...

View Article

World Cup Prize: உலகக் கோப்பை மொத்த வருமானமும்! - அணிகளுக்கு பிரித்துக்...

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிடைக்கும் மொத்த வருமானம் கூட, பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத இமாலய தொகையாக உள்ளது. உலகக் கோப்பை...

View Article


ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ!!

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, ஜூவன்டஸ் அணியில் இணைந்துள்ளார். போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக...

View Article

தோல்வியே பாராத மேவெதர் - ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கோடி சம்பாதித்த அதிசயம்!

விளையாட்டு உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபராக அமெரிக்காவின் ஃபிலாய்ட் மேவெதர் உள்ளார். இவர் கடந்த 12 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து, 94 ஆயிரம் கோடி (ரூ. 19,487,683,992.65) ரூபாய்...

View Article

ஷூ வாங்கவே காசில்லை - நாட்டிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்த இந்தோனேசிய வீரர்

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பின்லாந்து தம்பெரெ நகரில் நடைப்பெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆண்கள் பிரிவில் இந்தோனேசியா சார்பாக கலந்து கொண்ட லாலு முகம்மது சோஹ்ரி...

View Article


இன்று சென்னையில் துவங்குகிறது உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்!

சென்னை: சென்னையில் இன்று முதல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் துவங்குகிறது. தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ...

View Article


சோடிவில்லி தடகள போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா!

பாரீஸ்: பிரான்ஸில் நடக்கும் சோடிவில்லி தடகள போட்டிகளில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். பிரான்ஸில் சோடிவில்லி தடகள போட்டிகளில் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் பிரிவில்...

View Article

ஒரே ஒரு ஜெர்சியில் மொத்தமாக அள்ளிய ஜுவான்டஸ் அணி!!

ஜூவான்டஸ் அணியில் இணைந்துள்ள ரொனால்டோவின் ஜெர்சி, ஒரே நாளில் 60 மில்லியன் டாலர் அளவிற்கு விற்றுத் தீர்ந்து புதிய சாதனைப் படைத்துள்ளது. போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயின் ரியல் மாட்ரிட்...

View Article

ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் விரேஷ் குண்டு!

புதுடெல்லி: ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விரேஷ் குண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். இந்திய தலைநகர் டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதன் இரண்டாவது...

View Article

சர்ச்சையை தொடர்ந்து கூட்டமைப்புக்கு கூடுதல் அதிகாரம்!

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு (என்.எஸ்.எப்.,) கூடுதல் சுதந்திரம் வழங்க விளையாட்டு அமைச்சகம்...

View Article


ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: வெள்ளி வென்றார் திவ்யா, கருணா,ரீனாவுக்கு வெண்கலம்!

புதுடெல்லி: ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யா வெள்ளிப்பதக்கம் வென்றார். கருணா, ரீனா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்திய தலைநகர் டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த...

View Article

பேட்மிண்டன் ரேங்கிங்: தக்கவைத்துக்கொண்ட சிந்து, சாய்னா!

புதுடெல்லி: சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலில் இந்தியாவின் சாய்னா, சிந்து, பிரனாய் தங்களின் இடத்தை தக்கைவைத்துக்கொண்டனர். சர்வதேச பேட்மிண்டன்...

View Article


பெண்களுக்கு பாதுகாப்பில்லை: சென்னை ஸ்குவாஷ் தொடரில் இருந்து விலகிய ‘நம்பர்-...

சென்னை: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் சென்னையில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இருந்து சுவிட்சர்லாந்து வீராங்கனை விலகியது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில்...

View Article

கடல் நீச்சலில் சாதனை படைத்த சென்னை மாணவர்

கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார்.தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை...

View Article


உலகக் கோப்பை ஹாக்கி : இங்கிலாந்தை சமன் செய்த இந்திய பெண்கள் ஹாக்கி அணி

லண்டன் : உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இன்று...

View Article

நியூசிலாந்தை வீழ்த்தி ஹாக்கியில் வெற்றி பெற்றது இந்திய ஆண்கள் அணி

பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டி தொடரில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி பெங்களூருவில் 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் பங்கேற்று வருகின்றது....

View Article

400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் முகமது அனாஸ்!!

செக் குடியரசில் நடைபெற்று வரும் தடகள போட்டியில், ஆண்களுக்கான 400 மீ ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் முகமது அனாஸ் யாஹியா தங்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். செக் குடியரசில் தற்போது சினா நோவிஹோ...

View Article
Browsing all 2245 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>