Intercontinental Cup 2018 : சுனில் சேத்ரியின் அசத்தல் கோலால் சாம்பியன் பட்டம்...
மும்பை : கென்யாவுக்கு எதிரான கண்டங்களுக்கிடையேயான (Intercontinental Cup 2018) கால்பந்து போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சாதித்துள்ளது.கண்டங்களுக்கிடையேயான கால்பந்து 201 8போட்டி...
View Articleமெஸ்ஸியின் சாதனையை சமன் செய்த இந்திய கேப்டன் சுனில் சேத்ரி
மும்பை : உலக கால்பந்து ஹீரோவான மெஸ்ஸியின் கோல் சாதனையை, இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார்.கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை 2018 (Intercontinental Cup 2018) போட்டித் தொடர்...
View Articleமெஸ்ஸியின் சாதனை சமன் - பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்த சுனில் சேத்ரி
மும்பை : கென்யாவை வீழ்த்தி கண்டங்களுக்கிடையேயான கால்பந்து போட்டியில் இந்தியாவின் கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான கோல்களால் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது.கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை 2018...
View Articleஃபார்முலா-1 கார் பந்தயம்: ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறிய செபாஸ்டியன் வெட்டல்!
மாண்ட்ரியல்: மாண்ட்ரியலில் நடந்த நடப்பு ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் கனடா சுற்றில் பெராரி அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பியன்ஷிப் வீரர்கள்...
View Articleபிரேசில் நாட்டு ரசிகர்களுக்கு அடித்தது லக்கி பிரைஸ் - போட்டிகளை பார்க்க அரசு...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நேரலையில் பார்க்க பிரேசில் நாட்டு ரசிகர்களுக்கு வேலைக்கு வருதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆர்வம் உலகக் கோப்பை...
View Articleஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி விவரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் பிரான்ஸ் அணி குறித்து முழுவிவரம். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு...
View Articleஈரானில் செஸ்: பர்தா அணிய நிர்பந்திப்பதால் இந்திய வீராங்கனை விலகல்
ஈரானில் நடைபெற உள்ள ஆசிய அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய செஸ் வீராங்கனை சௌம்யா சுவாமிநாதன் விலகியுள்ளார்.ஆசிய அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் நாட்டின் ஹமாதன் நகரில்...
View Articleசூதாட்டம் ஆடக்கூடாது: புத்திமதி சொல்லும் யானைகள்
தாய்லாந்து நாட்டில் சூதாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யானைகளின் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளன. இந்நிலையில்...
View Articleஉலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் கோச் ஜூலன் திடீர் நீக்கம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் துவக்க ஒருநாள் முன்பு ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலன் லோப்டேகி திடீரென நீக்கப்பட்டுள்ளார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின்...
View Articleஇப்ப ‘மெஸ்சி’ கட்டிங் தான் லேட்டஸ்ட் டிரெண்டு!
மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து ஸ்பெஷலாக செர்பிய சலூன் கடைக்காரர் தலையில் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரின் உருவத்தை ஹேட் கட்டிங் செய்கிறார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை...
View Article2026 உலகக்கோப்பையை நடத்த அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா தேர்வு!!!
2026 ஆம் ஆண்டுக்கான பீபா உலகக்கோப்பையை நடத்த, அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கால்பந்து விளையாட்டின் உச்சகட்ட கௌரவமாக கருதப்படுவது பீபா கால்பந்து உலகக்கோப்பை. இந்த ஆண்டுக்கான...
View Articleஉலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்
பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இன்று ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது.32 நாடுகள் பங்கேற்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்கினி...
View Articleஉலக புகழ்பெற்ற உலகக் கோப்பை கால்பந்து மணல் சிற்பம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குவதை முன்னிட்டு, அதை வரவேற்கும் வகையில் சுதர்சன் பட்னாயக் மணல் சிற்பம் வடித்துள்ளார்.21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைப்பெறுகிறது. இந்த...
View Articleமாஸ்கோவில் கோலாகலமாக துவங்கிய உலகக்கோப்பை!
மாஸ்கோ: மாஸ்கோவில் 21வது கால்பந்து உலகக்கோப்பை வண்ணமயமான துவக்கவிழாவுடன் துவங்கியது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்....
View Articleஉலகக் கோப்பையின் போது இவர்களுடன் செக்ஸ் வேண்டாம் - ரஷ்யா எம்.பி அறிவுரை
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது அதை பார்க்க வரும் வெளிநாட்டவர்களுடன் செக்ஸ் வைக்கக் கூடாது என ரஷ்ய பெண்களுக்கு அந்நாட்டு எம்பி டமாரா பிலெட்னியோவா அறிவுறுத்தியுள்ளார்.ரஷ்யாவின் 21வது உலகக் கோப்பை...
View Articleஅடேங்கப்பா - உலகக் கோப்பை கிரிக்கெட் - கால்பந்து தொடர்களில் இவ்வளவு வருமானமா?
உலகக் கோப்பை கிரிக்கெட் அல்லது கால்பந்து என்றாலே பல ஆச்சர்யங்கள், ஆர்வம் இருக்கும். ஆனால் அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதை விட பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.இந்தியாவில் கிரிக்கெட்...
View Articleஇதுவரைக்கும் இப்படி ஒரு அதிசய அணியை பாத்திருக்கவே மாட்டீங்க!
மாஸ்கோ: கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மொராக்கோ அணியில் பல வீரர்கள் சுமார் 17 வீரர்கள் அந்நிய மண்ணில் பிறந்தவர்கள். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர்...
View ArticleFIFA World Cup 2018: கடைசி நேரத்தில் உருகுவே ‘த்ரில்’ வெற்றி: எகிப்து...
எக்தாரின்பர்க்: எகிப்து அணிக்கு எதிரான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் உருகுவே கடைச் நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை...
View Articleஉலகக் கோப்பை முடிந்ததும் நேராக 2 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்படுகிறாரா...
கால்பந்து விளையாட்டின் முக்கிய வீரராக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரி ஏய்ப்பு தொடர்பாக 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.நம்மில் கால்பந்து ஹீரோ என கேட்டால் பலருக்கு தெரிந்தவர் கிறிஸ்டியானோ...
View Articleமுதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய மகளிா் ஹாக்கி அணி
ஸ்பெயினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிா் ஹாக்கி அணி அந்நாட்டு அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.ஸ்பெயினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மகளிா்...
View Article