Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இப்ப ‘மெஸ்சி’ கட்டிங் தான் லேட்டஸ்ட் டிரெண்டு!

$
0
0

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து ஸ்பெஷலாக செர்பிய சலூன் கடைக்காரர் தலையில் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரின் உருவத்தை ஹேட் கட்டிங் செய்கிறார்.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
64574815

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.
64574816

லேட்டஸ்ட் டிரெண்டு:
இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்து ஸ்பெஷலாக செர்பிய சலூன் கடைக்காரர் தலையில் மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரின் உருவத்தை ஹேட் கட்டிங் செய்கிறார். நாளை உலகக்கோப்பை துவங்கவுள்ள நிலையில் இவரிடம் கட்டிங் செய்ய ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Serbian hairdresser Mario Hvala gives his creativity free rein as he shaves and snips away on a headshot “hair tattoo” in his Novi Sad salon ahead of Thursday’s FIFA World Cup 2018 kick-off.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>