Chhetri mar raha hai! What a tournament the captain has had. Not comparing him with Messi or anyone, but he has eq… https://t.co/IHa3IkL2Zm Indian Footballer Sunil Chhetri levelled Argentinian footballer Messi in number of Goals . #SC11 ❤❤ Thanks for eve… https://t.co/QywDIuQsp5 If I am not very wrong with stats Sunil Chhetri has now equalled Lionel Messi in terms of goals scored for their co… https://t.co/b5Dhjf9kag Active Top International Goal Scorers Cristiano Ronaldo (81) Lionel Messi (64) Sunil Chhetri (64) There's… https://t.co/5Zbn48uwbT Sunil Chhetri has the same number of international goals as Lionel Messi. Let that sink in #INDvKEN Sunil Chhetri = Lionel Messi #INDvKEN #BleedBlue
கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை 2018 (Intercontinental Cup 2018) போட்டித் தொடர் இந்தியாவில் நடைப்பெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. லீக் போட்டியில்
இந்தியா, கென்யா, நியூசிலாந்து தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றன.
தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் இன்று மோதின.
மெஸ்ஸி சாதனை சமன் :
இந்த தொடரில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார். இந்த அசத்தலான 2 கோல்கள் மூலம் சுனில் சேத்ரி, மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்காக விளையாடிய போட்டியில் அடித்த 64 கோல்களை சமன் செய்துள்ளார்.
டுவிட்டரில் பாராட்டு :
இந்த தொடரில் சுனில் சேத்ரி சிறப்பாக விளையாடினார். அவரை மெஸ்ஸி உடனோ மற்ற வீரருடனோ ஒப்பிட முடியாது. இருப்பினும் மெஸ்ஸியின் சர்வதேச கோல் சாதனையை சமன்செய்துள்ளது மகிழ்ச்சி என ஒருவர் கூறியுள்ளார்.
மெஸ்ஸியின் கோலை சமன் செய்த சுனில் சேத்ரிக்கு வாழ்த்துக்கள்
Mobile AppDownload Get Updated News